உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகைப்படங்கள்

  அண்மையில் காலையடி இணையத்தின் ஊனமுற்ற சிறுவர்களுக்கான நிதி உதவி கோரப்பட்ட போது,

  கருணை உள்ளம் கொண்ட ,நல்ல உள்ளங்கள் சிலர் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வாங்கி வழங்குவதற்கு பேருதவியாக அமைந்தது. 
  மேற்படி இல்லத்திலுள்ள சிறார்களின் நலங்கருதி அவர்களை தங்கள் பிள்ளைகளாக அரவணைத்து அன்பு காட்டி ,உணவளித்து,பொருள், நிதியுதவி நல்கிய, தங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி பகர்கின்றோம். இந்த நிதியுதவியினைக் கொண்டு இந்த குழந்தைகளுக்கு ஒரு தரமான சுவையான உணவு கிடைத்ததையிட்டு அவர்களின் வாழ்விலும் ஒரு பிடிப்பும் ,மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது . இத்தகைய உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களுக்கும் ,,
  உங்கள் குடும்பத்தினர்க்கும் அந்தக் குழந்தைகளின் சார்பிலும் ,காலையடி இணைய உதவும் கரங்களின் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை கூறி, தங்களின் இத்தகைய உதவிகள் எங்கள் சேவையை மென்மேலும் வலுப்படுத்தும் என்று கூறி அமைகின்றோம். இத்துடன் இக்குழந்தைகளுக்கு வாங்கி வழங்கப்பட்ட பொருட்களின் விபரங்களையும் தங்களின் பார்வைக்காக இணைத்திருக்கின்றோம் .அவையாவன :
  உதவ முன் வந்து , நல்ல உள்ளம் கொண்ட உள்ளங்களின் விபரங்கள

  ஊர் நலம் விரும்பி-ஒஸ்லோ..2000,க்ரோன்,,,

  சதிஸ்குமார் அகலிய , நெல்லியடி ஒஸ்லோ ,500 க்ரோன்,,

  கந்தவனம் மணி கரவெட்டி ஒஸ்லோ ,200 க்ரோன்,

  குணாளன் – நோர்வே ஒஸ்லோ..500 \  க்ரோன்,

  சிறிகந்தராஜா, றஞ்சன் – 500 க்ரோன்

  முரளீஸ்வரன் மதிவதனி சுவிஸ் 50  franc

  சிறிகந்தராஜா- பிரதாப் ஒஸ்லோ – 1000 க்ரோன்,

  ஊர் நலம் விரும்பி-ஒஸ்லோ 500 க்ரோன்,

  நிஷாந்தன் யஸ்திகன் ஒஸ்லோ ,1000 க்ரோன்,,

  மேனுஜன் அம்பிகன்  ஒஸ்லோ ,500 க்ரோன்,,

  கிருத்திகன். தஷஜினி , ஒஸ்லோ ,500 க்ரோன்,,

  கெபிஷா, ரக்ஷகி , ஒஸ்லோ ,500 க்ரோன் ,,

  சுபாஸ்கரன் , சுப்பிரமணியம் ஒஸ்லோ 500 க்ரோன், கிளிநொச்சி

  கெஷிகன் ஹஜகினி, ஒஸ்லோ , 500 க்ரோன்

  ரவீந்திரன் கபில் ஒஸ்லோ 1000 க்ரோன்,,

  ஊர் நலம் விரும்பி ,,100 E R O

  12919183_837216256424623_226748717_n

  12325938_837212206425028_1342192307_o (1) 12874609_837215426424706_1192991634_o 12887552_837215663091349_1361430_o 12896412_837212186425030_963782617_o (1) 12899933_837215659758016_1036871832_n 12900186_837216263091289_1326430690_n 12910059_837215706424678_46111635_n 12910809_837210069758575_1408972350_n 12915127_837212193091696_970246522_o (1) 12915220_837216253091290_373030148_o 12915236_837212063091709_1650478874_o (1) 12919255_837216033091312_2037573548_n
  மொத்த வரவு 180180
  மொத்த செலவு 156741
  போக்குவரத்து செலவு 7150
  மீதி இருப்பு 16289
   https://www.youtube.com/watch?v=v6A9CTLUl-o&feature=youtu.be  535320_994583803949955_7663814527704425948_n 1918870_994583203950015_4545472284200497193_n 1929792_994583800616622_5795576975773169016_n 1929799_994582950616707_1053962475121192274_n 10644911_994582690616733_5439058619938107127_n 11139992_994583010616701_4454104778374180067_n 11230847_994583850616617_1922237785238636281_n 12063676_994582903950045_1217407720897375346_n 12105721_994583070616695_2968855338266734269_n 12321331_994583930616609_5168041577747103131_n 12417760_994583787283290_2056613403184369996_n 12417889_994582813950054_5016774379807091310_n 12418080_994583060616696_4778212753254806718_n 12439023_994582910616711_4178005197922226912_n 12439292_994583980616604_7276230930580505528_n 12472341_994583240616678_6585539595168879647_n 12472352_994583537283315_1631032310183421591_n 12472365_994582610616741_8140729563201949862_n 12472774_994582600616742_48508520658461339_n 12494772_994583317283337_8412270570147022549_n 12512398_994582777283391_1332409331413098024_n 12512675_994583587283310_8174336598292526872_n 12523952_994583977283271_1079041664032042722_n 12548895_994583860616616_1761365387426230417_n 12592578_994582693950066_6076451526641246387_n 12670340_994582940616708_5814607984228498777_n 12670547_994583370616665_3116558886504010034_n 12717951_994582770616725_5395254211625521689_n 12744691_994583853949950_3583615845602408768_n 12799401_994584047283264_7991780773860869926_n 12800361_994583867283282_8414646031589448184_n 12800361_994583923949943_1195938824798462407_n 12801541_994583910616611_5122021767841452489_n 12832573_994583913949944_6517542948261565138_n 12871441_994583630616639_6596524949406206462_n 12873646_994443077297361_1702462420_o 12874444_837231639756418_1344359855_o 12874518_994443030630699_975683093_o 12887338_837237579755824_1282362827_o 12887342_837234606422788_1745675951_o 12896395_994443127297356_619976335_o 12896400_837237626422486_1562201524_o 12896414_994442990630703_372822953_o 12899448_837233643089551_458255810_o 12899506_837247876421461_1706669833_o 12899566_837247786421470_151895401_o 12903440_837234609756121_1218536836_o 12903450_837247809754801_741838019_o 12903680_994443043964031_714103581_o 12903778_837231726423076_1724338761_o 12910649_837233963089519_1147364031_n 12915128_994443060630696_2110244739_o 12915212_994443020630700_1777935044_o 12919862_994582820616720_6991618261965805574_n 12920301_994583193950016_6769507645815791561_n 12920457_994582660616736_8930833877235441372_n

  6,053

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.