உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  கிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா புகைப் படங்கள்

  கடந்த கால யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான கிளிநொச்சி விவேகானந்தா நகர்ப்பகுத்தியைச் சேர்ந்த ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு 17.04.2016 அன்று அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் காலையடி உதவும் கரங்கள் அமைப்பு,குடும்பம் ஒன்றிற்கு தலா 10 நல்லின கோழிகள் வீதம் ஐந்து குடும்பங்களிற்கும் 50 கோழிகள் மற்றும் 20 கிலோ உணவையும் வழங்கினர். காலையடி உதவும்கரங்களின் இந்த உதவியை விவேகானந்த நகர் அபிவிருத்தி சங்க செயலாளர் சண்முகநாதன் அவர்கள் வழங்கி வைத்தார் .இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு உதவி கோரியிருந்தனர்.

  யுத்தத்தில் தங்கள் கணவனை இழந்த விதவை பெண்கள், அவயவங்களை இழந்து வாழ்வாதாரத்தை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் மக்கள் ,தமக்கும் இந்த உதவும் கரங்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து திரும்பிச்சென்றது வேதனையை அளித்ததுடன் மனவருத்தத்தினையும் ஏற்படுத்தியது.

  உதவிதேடி ஓடிவந்தமக்களுக்கு உதவமுடியாமல் மனம்வருந்திய உதவும்கரங்கள்

   

  சென்ற தடவை சேர்க்கப்பட்ட பணத்தில் எஞ்சிய தொகையிலேயே இக்குடும்பங்களுக்கான உதவிகள் வழங்கி உள்ளோம் .

  மீதி இருப்பு 16289

  மொத்த செலவு 27289 ரூபாய்

  12986441_853216164824632_1271024260_o 12999552_853216174824631_1905032000_o 12999730_853216501491265_2045890304_o 13000389_853216511491264_50047544_o 13000467_853215181491397_1118927943_o 13009697_853216178157964_1165581444_o

   13009786_853216151491300_1730274428_o (1) 13010196_853215211491394_1719912711_o 13010233_853215188158063_948276913_o 13010233_853216498157932_1093657635_o 13010264_853216171491298_1149714617_o 13016849_853216518157930_171386057_o 13035411_853216471491268_523994343_o 13035625_853216161491299_983865032_o 13052452_853216508157931_483238213_o 13052648_853215184824730_1993728601_o 13052663_853216514824597_353239199_o 13054502_853215198158062_1935054489_o 13054534_853216608157921_1155837456_o

  3,822

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.