உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)

  நம் ஊர் பொங்கள் திருநாள்  14.01.2017தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள். உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள். பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள்.

  தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும். இவ் நிகழ்வானது இவ் வருடம் ஜனவரிமாதம் 14ம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக; தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது.

  புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் அனைவற்றிற்கும்; நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் இலவசமாகவே நல்கும் இயற்கைக்கு (சூரியனுக்கு) விருந்து படைத்து நன்றிகூறும் இத் திருநாளில்; வாழ்த்துக்கள் கூறி அவர்கள் சேவையை உள் அன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

  16117994_756179687890921_71748944_n 16117966_756179911224232_1563660229_n 16117924_756179541224269_313475322_n 16117882_756179561224267_457771960_n 16117872_1305808456160820_316930222_n 16117870_756180954557461_4297406_n 16117787_756179837890906_457925516_n 16117729_756179787890911_1050197066_n 16117691_756179721224251_811688221_n 16117654_756179464557610_1607193553_n 16117650_756180007890889_893471227_n 16117635_756178897891000_745541524_n 16117572_1305854629489536_242919641_n 16117466_756179424557614_905483243_n 16117212_1039568826189364_1711284027_n 16112050_1039568056189441_1867169526_n 16112003_1305808482827484_667000093_n 16111999_756180227890867_2116419691_n 16111951_756179147890975_698851016_n 16111949_756179027890987_190425355_n 16111843_756180001224223_391381891_n 16111799_756179917890898_462659656_n 16111724_1039500069529573_745922914_n (1) 16111528_756180114557545_1319372331_n 16111528_756179924557564_961207212_n 16111515_756179477890942_17549404_n 16111500_756179004557656_1141841994_n 16111495_756179084557648_2135105127_n 16111431_756178204557736_826790159_n 16111234_756179817890908_1234039611_n 16111172_756180137890876_453086792_n 16111111_756180187890871_694377923_n 16108073_1305808412827491_57932569_o 16107672_1305808376160828_531106036_o 16107591_1039569136189333_1773315003_o16107076_1305808389494160_1107058999_o 16107031_1305808416160824_1198029019_o 16106864_1305808439494155_1373427319_o 16106700_1305808496160816_917556602_o 16106539_1305808419494157_1384848280_o 16106424_1305808386160827_1982425086_o 16106102_1305808479494151_673016451_o 16010691_1305808469494152_97613177_o 16010680_1305808399494159_283797896_o 16010470_1305808402827492_1179163222_o 16010205_1305808429494156_1971849921_o 16010174_1305808442827488_118623616_o 16009919_1305808396160826_1807842774_o 16009915_1305808459494153_820184905_o 16009831_1305808446160821_1955736689_o 16009767_1305808369494162_35545221_o 15996275_1305854656156200_1117872964_n 15996162_756180241224199_1876280706_n 15996131_756180041224219_1261458518_n 15996031_1305808489494150_2109600404_n 15996003_1039571316189115_1610249482_n 15995960_756179657890924_1183080402_n 15995834_756180484557508_1088384832_n 15995741_756181107890779_1966015961_n 15995663_756179397890950_113761826_n 15995396_756180101224213_712634174_n 15992278_1305808769494122_1773671506_o 15992261_1305808436160822_1148361366_o 15992142_1305808492827483_244345424_o 15992016_1305808422827490_750826232_o 15991845_1305808379494161_1993591367_o 15991590_1305808406160825_299956610_o

  3,540

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.