உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

மன்னார் கருக்காய்க்குளம் பகுதியில் இன்று காலையடி உதவும் கரங்களால் வாழ்வாதார. புகைப்படங்கள்

மன்னார் கருக்காய்க்குளம் பகுதியில் இன்று காலையடி உதவும் கரங்களால்
வாழ்வாதார உதவி ஒன்று வழங்கி .வைக்கப்பட்டது .
கடந்த யுத்தத்தின் போது தன் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன்
வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் குடும்பத்துக்கே இந்த உதவி வழங்கி.வைக்கப்பட்டது இதற்கான நிதி உதவியை நோர்வே ஒஸ்லோவில் இருந்து கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது
இந்த நிதி இன்று வாழ்வாதார உதவியாக தந்தையை இழந்த மூன்று பிள்ளைகளிற்கும் தாய்க்கும் ஒளி ஏற்றி இருக்கிறது.
அவர்களின் விருப்பத்திற்கு அமைய கூடு அமைத்து முட்டை இட தயாராகும்
நிலையில் இருக்கும் 56 கோழிகள் அதற்க்கான உணவு மருந்து என்பனவும் வழங்கி .வைக்கப்பட்டது .
நாட்டுக்கோழிகள் அருகிவரும் நிலையில் இன்று வாழ்வாதார உதவிக்காக
கிளிநொச்சியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோழிகளை மன்னாரில் மக்கள் ஆர்வத்துடன் கேட்டது மட்டுமன்றி என்ன விலை கொடுத்தும்
வாங்க தயாராகினார்கள். ஆனாலும் இதுவரை நாட்டுக்கோழி வளர்ப்பை
ஊக்குவிக்க யாரும் இல்லை . இருந்தாலும் அதனை காலையடி இணையம்
முன்னெடுத்துள்ளது . இதற்க்கு முன்னரும் பல குடும்பங்களிற்கு காலையடி உதவும் கரங்களால் நாட்டுக்கோழி வழங்கி வைக்கப் பட்டது குறிப்பிட தக்கது?????

1,487..views

  • ravinthiran:

    ஒரு குடும்பத்தின் வாழ்வில் விளக்கு ஏத்தி வைத்த தெய்வங்கள் நீங்கள் ,,குழந்தைகள் தெய்வத்துக்கு சரி என்று சொல்லுங்க,அது சரியாகத்தான் இருக்கு இந்த கடவுளே இந்த குடும்பத்துக்கு ஒருமறு வாழ்வை அமைத்து கொடுத்து இருக்கிறதாக நாம் நம்புகிறேன் , இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துகிறேன் ,,

  • உணர்வற்று வாழும் ஓ மானிடர்களே !
    உணர்ந்துகொள்ளுங்கள். இப்புவியில்
    வாழும் நாம் அனைவரும் நிச்சயம் ஓர்
    நாள் இந்த மண்ணிற்கு சொந்தம் என்பதை.

    ஆதரவு இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும்
    ஒதுக்கப்பட்டவர்களுக்கும் முழுமனதோடு உதவுங்கள்.
    நீங்கள் செய்கின்ற ஒரு உதவிக்கு பத்து உதவி
    திரும்பக்கிடைக்கும் என்பது வேதவாக்கு.

    உதவுவோம்.இயன்றவரை உதவுவோம்.
    உணவிற்கு ஏங்கும் உயிர்களுக்கு நாமும்
    தசாயினி.கிருத்திகனின் பெற்றோரைப்போல்
    இயன்றவரை உதவுவோம். இல்லாதோர்க்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.