

அறிவுப்புகள்

மீடியாக்கள்

Jayapalan Thangarasa from brand denmark has donated 13,000 kroner, photos and videos 0 Comments
An innocent man who has been in prison for 10 years that we helped to start a new life 0 Comments
A tamil family living in norway has helped a poor family in Sri lanka (jaffna), photos and videos 0 Comments

இலங்கை அணி மரணம்! சாம்பலை எடுத்து சென்ற வங்கதேசம்: அவமானப்படுத்திய பத்திரிக்கைகள்
வரலாற்று டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியிடம் இலங்கை தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை பத்திரிக்கைகள் அவமானப்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இலங்கையுடன் மோதியது.
இதில் வங்கதேச அணி வெற்றி பெற்று 100வது டெஸ்டில் சரித்திரம் படைத்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது.
இந்நிலையில் இலங்கை பத்திரிக்கைகள், இலங்கை அணி மரணமடைந்ததாகவும் அதன் சாம்பலை வங்கதேசம் எடுத்து சென்றதாகவும் தலைப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலிய அணி, கடந்த 1882ல் வென்ற போது இதே தலைப்பை இங்கிலாந்து பத்திரிக்கைகள் வெளியிட்டது. இது தான் இரு அணிகளுக்கு இடையே நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் துவக்கமாகும்.
அதன்பின் சுமார் 135 ஆண்டுகளுக்கு பின் தற்போது இலங்கை அணி இதே அவமானத்தை கத்துக்குட்டி வங்கதேசத்திடம் சந்தித்துள்ளது.

மேஜர் பண்டிதரின் தாயாருக்கான உதவி வழங்கல்.வீடியோ, படங்கள் ) 0 Comments
காலையடி இணைய உதவம் கரங்களினால் மாவீரன் மேஜர் பண்டிதரின் தாயாருக்கான உதவி ஒன்று…
நாம் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒன்று நடக்குமென்று .மாவீரனின் பெற்றோர்.வீடியோ, படங்கள் ) 0 Comments
காலையடி இணைய உதவும் கரங்கள் பதினோராவது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த நேரத்தில்…
ஓர் மாவீரனின் பெற்றோருக்கு வீடு ஒன்றை கட்டி வழங்குதற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டுவிழா வைபவம்,வீடியோ, 0 Comments
ஓர் மாவீரனின் பெற்றோருக்கு வீடு ஒன்றை கட்டி வழங்குதற்கான ஆரம்ப அடிக்கல் நாட்டுவிழா…
நுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்! 0 Comments Posted on: Jun 28th, 2020
மூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…
பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்! 0 Comments Posted on: Apr 29th, 2020
பூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…
உடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி! 0 Comments Posted on: Apr 17th, 2020
தேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…
உடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments
இந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…
அஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…
நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments
சினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…
பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர் தான்?விவரம் வீடியோ 0 Comments
பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில் உடனடியாக பிக் பாஸ் சீசன் 5 எப்போது…
20 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர். 0 Comments
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் 20 வருடத்திற்கு பிறகு…
திருமண ஆசைக்காட்டி பண மோசடி செய்தாரா நடிகர் ஆர்யா?- பெண்ணின் திடுக்கிடும் தகவல்.வீடியோ,, 0 Comments
தமிழ் சினிமாவில் மிகவும் ஜாலியான ஒரு நடிகர் என்றால் அது ஆர்யா தான். சினிமாவை தாண்டி…
யேர்மனி பொண் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.photos 0 Comments
Germany Bonn நகரில் அபிவிருத்தி அமைச்சிற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மகஜர்…
அவுஸ்திரேலியாவில் நிர்க்கதிக்குள்ளான ஈழத்தமிழ் குடும்பம் - சட்டப் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி. 0 Comments
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பம்…
வெளிநாட்டுப் பயணங்களை இப்போது வேண்டாம், ரத்துச் செய்யுங்கள்! - கனேடியர்களிடம் கோரிக்கை. 0 Comments
கனேடியர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுமன்றி, உள்நாட்டுப் பயணங்களையும் தவிர்த்துக்…
சீமான் ஒருபக்கம் , நான் ஒருபக்கம் திமுகவுக்கு அடி இருக்கு! புதுகட்சியோடு மன்சூர் அலிகான்! 0 Comments
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு…
சித்தி மாவட்டத்தில் கால்வாய்க்குள் வீழ்ந்த பேருந்து! 45பேர் பலி! 0 Comments
மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் அதிகாலை ஏற்பட்ட விபத்தில், 50 க்கும் மேற்பட்ட…
கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார்- முதலமைச்சர் 0 Comments
கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். நாள் புள்ளி விவரத்துடன்…
பார்வதியார்கள் பெற்றெடுத்த கரன்கள்! 0 Comments
தமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…
பசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments
பசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…
கரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments
ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…
மரண அறிவித்தல் காலையடிதெற்கு , Posted on: Feb 28th, 2021 By Kalaiyadinet
காளையாடிதெற்கு பிறப்பிடமாகவும் 155ம்கட்டை பாரதிபுரம் கிளிநொச்சி வசிப்பிடமாக கொண்ட…
மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் 09.02.2021 Posted on: Feb 9th, 2021 By Kalaiyadinet
மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பீல்பெல்ட் ஜெர்மனியை…
மரண அறிவித்தல், பணிப்புலம் .. Posted on: Dec 24th, 2020 By Kalaiyadinet
பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர்…
மரண அறிவித்தல் காலையடியை. திரு துரையப்பா கந்தசாமி (அப்பாப்பொடி ) Posted on: Dec 5th, 2020 By Kalaiyadinet
காலையடி பிறப்பிக்கவும் , கிளிநொச்சி ஸ்கந்தபுரம் /மணியங்குளத்தை வதிப்பிடமாகவும்…
மரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet
திருமதி கந்தையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…
நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet
கண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…
1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா! என் ஆரூயிர் தாயே…
7 ம் ஆண்டு நினைவஞ்சலி,, Posted on: Oct 29th, 2019 By Kalaiyadinet
…
31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet
31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…
15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet
15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…
சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.
உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.
உங்கள் கருத்து