உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

யெயராசா ஐங்கரன் அன்னாரின் இறுதிகிரிகை எதிர்வரும் (6.6 2017) செவ்வாய்கிழமை 11மணிமுதல் 13,,00

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், ஜேர்மனி-பிலெபில்ட் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஜெயராசா ஐங்கரன்வர்கள் 27.05.2017 அன்று ஜேர்மனியில் காலமானார்
அன்னார்

காலஞ்சென்றவர்களான ஜெயராசா (சமாளர்) – அன்னலட்சுமி(இலச்சுமி) தம்பதியினரின் அன்புமகனும்;யோகநாதன் (சின்னையர்) – ராசமலர் (தவம்) தம்பதியினரின் அன்பு மருமகனும் விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்; வினுஷா, விஷானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்; பாஸ்கரன், காலஞ்சென்ற கிருஷ்ணகரன் (சேகர்);விஜயசேகரன், ஜெயந்தினி, ராதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்; பிரியா, சசிகரன், சிவறஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்கு 02-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5மணி தொடக்கம் 7 மணிவரை
Sennefriedhof Windelsbleicherstr. 139
33647 Bielefeld Neukapelle 2 
இறுதிகிரிகை

நகரத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யபடும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம்

தகவல்: மனைவி பிள்ளைகள்
702..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.