உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    காலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ

    பணம் வைத்திருப்பவன் எல்லாம் பணக்காரன் அல்ல . அதை கொடுப்பவனே உண்மையான பணக்காரன் . காலையடி இணைய உதவும் கரங்களால், கனகபுரம் கிளிநொச்சி விசேட தேவைக்கு உட்பட்ட சிறுவர் வலுவூட்டல் இணையத்திற்க்கு அடிப்படைத்தேவை மற்றும் உணவுக்குத் தேவையான சுமார் 95000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது . புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தைக் கொண்டே இத்தகைய பொருட்கள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது . நாட்டில் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் ,இந்த நேரத்தில் சிறார்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் பேருதவியாக அமைந்திருக்கிறது. அதன்படி

    அரிசி 100 கிலோ 9800 ரூபா,

    மாவு தரம் 1 100 கிலோ 9600 ரூபா

    சீனி 50 5100 ரூபா

    தேயிலை 03 கிலோ 1200 ரூபா

    அரிசிமா 25 பை 3125 ரூபா

    நுல்டிஸ் 10 கிலோ 1800 ரூபா

    ரவை 16 கிலோ 1750 ரூபா

    கடலை 06 கிலோ 1800 ரூபா

    பயறு 05 கிலோ 1225 ரூபா

    கறித்துள் 05 கிலோ 1750 ரூபா

    புளி 05 கிலோ 900 ரூபா

    உப்பு 10 பை 800 ரூபா

    மேசை உப்பு 10 பை 600 ரூபா

    செத்தல் 05 கிலோ 950 ரூபா

    மரக்கறி எண்ணை 20 லீற்ரர் 5300 ரூபா

    சர்க்கரை 13 கிலோ 1800 ரூபா

    18னனன பருப்பு 10 கிலோ 1800 ரூபா

    அன்லீன் 02 940 ரூபா

    தேங்காய் எண்ணை 10 200மில்லி 1050 ரூபா

    லைபோய் 50 2750 ரூபா

    பேபி சோப்50 2750 ரூபா

    லக்ஸ்சோப்50 2750 ரூபா

    விம்50 1100 ரூபா பெற்றோல்20 1000 ரூபா

    பனடோல்03 510 ரூபா

    ஓடிக்கலோன்20 3800 ரூபா

    அவல் 05 கிலோ 650 ரூபா

    நல்லெண்ணை10 1500

    நெஸ்டேல்ஸ் 10 30000

    ஓமவாட்டர் 15 ,1200

    மை யுஸ் 42, 2100

    சித்தாலேப 12, 360

    ரின் மீன் 24, 3600

    உளுந்து பருப்பு 15 கிலோ 4400

    சோயா 10 கிலோ 2000

    பேரிச்சை05 கிலோ 1500

    நெஸ்டோமோல்ட்10 -3000

    கேக் 600 மொத்த செலவீனம் 95090 ரூபா

    வழங்கிய பணம் 950200

     

    4,775

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.