உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

வாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்

அந்த வகையிலே கடந்த 10.09.2017 அன்று முன்னாள் போராளி ஒருவரின் நிலை அறிந்து அவசர உதவியாக சக்கர நாற்காலி ஒன்றை காலையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பினர் வாங்கி வழங்கினர்.

கடந்தகால இறுதி யுத்தத்தின் போது காயமடைந்து உடலில் பலபாகங்களிலும் செல் சன்னங்களின் கோர தாக்குதலுக்குள்ளான போராளி ஒருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில், உடலின் பெரும்பகுதி இயங்கும் தன்மை அற்றுப்போனது. அவருக்கு அவசர உதவியாக சக்கர நாற்காலி ஒன்று தேவைப்பட்டது.

 

இந்த உடனடி தேவையின் அவசியத்தைப் புரிந்து கொண்ட தன் பெயர் குறிப்பிட விரும்பாத புலம்பெயர் அன்பர் ஓருவர் தாராள மனதுடன் அவருக்கு உதவ முன்வந்தார்.

அதன் பிரகாரம் அவரால் வழங்கப்பட்ட 19300 இலங்கை ரூபாவின் உதவியுடன் காலையடி இணைய உதவும் கரங்கள் அமைப்பினரால் சக்கர நாற்காலி ஒன்று வாங்கி வழங்கப்பட்டது.

அதன் விபரம் உங்களின் பார்வைக்காக இங்கே இணைக்கப்படுகிறது.

அதன்படி சற்கர நாற்காலி 17500

மருத்துவபொருள் 1645

ஏற்றியது 1200

மொத்தம்  20345.

இந்த உதவியினை மனமுவந்து வழங்கிய தன் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த கொடையாளிக்கும் காலையடி இணைய உதவும்கரங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தாங்களும் தங்கள் குடும்பமும் நலமுடன் வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

1,140..views

  • அடயாலம் போகுஸ்:

    உங்களை மாதிறி நாலு பேர் இருப்பதால் தான் இன்னும் நாட்டில் போறலிகள் வாள்கிரார்கல்😍

  • தமிழன்:

    உங்களை கண்டு நான் பெருமை கொள்கிறேன் உங்கள் சேவை என்றும் தேவை……. வாழ்த்துக்கள் நண்பா

  • jegatheeswaran:

    உங்கள் சேவை நன்றாக இருக்குறது வாழ்த்துக்கள் நண்பா தம்பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.