உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

கருணை கொண்ட அன்பு உள்ளங்கள்,பெயர் விபரங்கள் இத்துடன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளன,

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டேன் -ஒரு காலையும் இழந்து

பரிதவிக்கிறேன் -இனி பட்டது போதுமையா,,

கிருத்திகன் தசாயினி ,50 ௦௦௦ ரூபாய் ஒஸ்லோ நோர்வே ,,

சாருஜன் ,,ஸ்ரீரஞ்சன், 500 க்ரோன் ஒஸ்லோ நோர்வே ,,

பிரதாப் 500 க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,,

மேனுஜன் 500 க்ரோன் ஒஸ்லோ நோர்வே ,,

பெயர் குறிப்பிட விரும்பாத நபர் 1000 க்ரோன் ஒஸ்லோ நோர்வே ,,

கபில் 500 க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,,

கேசிகன் ஹஜாயினி.1000 ,க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,,

தமிழ் நிலா ,கேபிஷா ,ரக்ஷகி,1000 க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,,

ஓஸ்லோ தளபதி வெறியன் 500 க்ரோன், ஒஸ்லோ நோர்வே ,,

கல்லிலும்முள்ளிலும் நடந்துவிட்டேன் -ஒரு காலையும் இழந்து பரிதவிக்கிறேன் -இனி பட்டது போதுமையா

நல்லவரே எனைக் காத்திடுவீர் -நடு வழியினில் கதியிழந்தேன் செல்ல இப்பூமியில் திக்கறியேன் கொண்ட துணையுமே எனை பிரிந்து சென்றதால் நான் தவிக்கின்றேன்.

சென்றிடும் வழி அறியேன் எனக்கு ஒரு திசையினைக் காட்டுமையா !

கிளிநொச்சி தருமபுரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான முனியாண்டி துஷாந்தன் அவர்கள் போரின் வடுக்களைச் சுமந்தபடி வழிந்தோடும் விழிகளோடு தன்,

வாழ்வாதாரத்திற்கான உதவிக்காக தொப்புள்க்கொடி உறவுகளை நோக்கி தன் கரங்களை நீட்டியுள்ளார்.தன் துணைவி பிரிந்து சென்றுவிட ,தன் சிறு பிள்ளையுடன் பல சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் துஷாந்தன்,

தன் உடல்நிலையை கருதி ஓர் சிறிய பலசரக்கு அங்காடி ஒன்றினை அமைத்துத் தருமாறு காலையடி உதவும் கரங்களை நாடியுள்ளார். அங்காடிக்கான கட்டிடத்தை அமைத்துக் கொடுக்க ஓர் உறவு முன்வந்துள்ளார். துஷாந்தனின் வாழ்வை மேம்படுத்த அனைவரும் ஒன்று சேர்வோம்.

786..views

  • எம் உரிமைக்காக காலை இழந்தும் மன€தை தளரவிடாது வாழும் இப்பேராளிக்கு உதவிய கிருத்திகன் தசாயினி இ50 ௦௦௦ ரூபாய் ஒஸ்லோ நோர்வே இஇ

    கிருத்திகன் தசாயினிஇ மேனுஜன்இ கபில்இ கேசிகன் ஹஜாயினிஇ தமிழ் நிலா இகேபிஷா இரக்ஷகிஇ தளபதி வெறியன் அவர்களுக்கும் நன்றிகள்

  • சக்திவேல்:

    மண்காத்த மறவர்களின் மானம் காக்கும் பனிப்புலத்து மக்கள் மண்ணுக்காய் போராடி தம் உடமைகளை அவயவங்களை இழந்து நிர்கதிக்குள்ளாகி இருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் பங்கெடுத்து தமது சுமைகளில் ஒன்றாக சுமந்து வாழ்வழித்து தொடர்ந்தும் பங்காற்றிவரும் பனிப்புலத்து புலம்பெயர் மக்கள் போற்றுதற்குரியவர்கள் அவர்கள் பிறந்த மண் போற்றுதற்குரியது தொடரட்டும் காலையடியின் பணி

  • Sri Kali Kovil Kalikovil:

    ஆம் நண்பரே இந்த ஊரைசேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் தாய்மண்ணை மறக்காது சேவையாற்றி வருகிறார்கள் நான் நினைக்கிறேன் இந்த உதவித்திட்டங்களில் பனிப்புலம் எனும் ஊர் மக்களே பங்கெடுக்கிறார்கள் இந்த காலையடி இணைய தளத்தில் உதவிகள் தொடர்பான செய்திகளை பார்த்து வருகிறேன் சிறந் சேவை மனப்பாண்பை உள்ள மக்கள் என்பதை அறிய முடிகிறது நன்றி பனிப்புலத்து மக்களே நீங்கள் நீடூழி வாளவேண்டும் உங்களூர் சிறக்கவேண்டும்

  • jegatheeswaran:

    ஜெகதீஸ்வரன் நானும் இவர்களை வாழ்த்துகிறேன் இவ்வூர் மக்கள் அருமையானவர்களே என கேள்விப்
    படடன்.
    நன்றி ஜெகதீஸ்வரன்
    முக்கியமாக தளபதி ஒரு தீர பக்தன் தான்

  • Raguvaran:

    தங்கள் சேவை மென்மேலும் வெற்றி பெறவேண்டும் கடவுள் உங்கள் அணைவரையும் நீண்டஆயுளுடன் வாழவைப்பார் கோடான கோடி நன்றிகள்

  • Ragu:

    கோடான கோடி நன்றிகள்

  • இரக்க மனம் கொண்டு பிறருக்கு உதவிக் கொண்டு மனித வடிவில் வாழ்வில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் என்னைப் பொறுத்தவரை ஆண்டவர்களே.

  • GOPAL:

    பணிப்புலத்து மக்கள் பணி செய்வதில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல ,
    மண்ணுக்காய் போராடி தன் அவயவங்களை இழந்து நிர்கதிக்குள்ளாகி
    இருக்கும் குடும்பங்களுக்கு உதவுவதிலும் சிறந்தவர்கள் என மீண்டும்மீண்டும்
    நிருபித்துக்கொண்டே வருகிறார்கள் அந்தவகையில் அனைவரும் என்னைப் பொறுத்தவரை ஆண்டவர்களே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.