உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

மரண அறிவித்தல் திருமதி. பரமேஸ்வரி சிவகுருநாதன் அவர்கள் – 05.11.2017

மரண அறிவித்தல் திருமதி. பரமேஸ்வரி சிவகுருநாதன் அவர்கள் – 05.11.2017கலட்டி, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கனடா – பிறம்ரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட மதிப்பிற்குரிய திருமதி. பரமேஸ்வரி சிவகுருநாதன் அவர்கள் இன்று 05.11.2017 கனடாவில் சிவபதம் எய்தினார்;

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்;

காலஞ்சென்றவர்களான சின்னையா – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்;

சிவபதம் எய்திய சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 08.11.2017 புதன்கிழமை மாலை 5:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை இல. 8911 Woodbine Ave ல் அமைந்துள்ள “Chapel Ridge Funeral Home”ல் அஞ்சலிக்காக வைக்கப் பெற்று;

மறுநாள் (09.11.2017) வியாழக்கிழமை அதே மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் 11:00 மணிவரை இறுதி கிரியையும், அஞ்சலியும் நடைபெற்று;

பூதவுடல் இலக்கம் 12492 – Woodbine Avenue வில் அமைந்துள்ள Highland Hills Crematorium மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப் பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.

943..views

  • kunaththilakam saanthai:

    ஆழ்ந்த கவலை அடைகின்றோம் .

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

    அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
    எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,
    அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்
    அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.