

அறிவுப்புகள்

மீடியாக்கள்

Jayapalan Thangarasa from brand denmark has donated 13,000 kroner, photos and videos 0 Comments
An innocent man who has been in prison for 10 years that we helped to start a new life 0 Comments
A tamil family living in norway has helped a poor family in Sri lanka (jaffna), photos and videos 0 Comments

இதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,
இதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள். கொடிது வன்னி மக்களின் அவலம், அதனிலும் கொடிது சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர் துயரம், இதனிலும் கொடிது… முன்னாள் போராளிகளின் இன்னாள் அவலம்…..
தாய் மண் மீட்பில் விழுப்புண்பட்ட பல போராளிகளின் துயர் நிறைந்த பட்டியலில் இதுவும் ஒன்று. இதோ ,மீண்டும் ஒரு வலி சுமந்த காவியம்!!! உங்களின் பார்வைக்காக; ஓர் பெண்போராளியின் உள்ளக் குமுறல் .
எமது தாய்மண் மீட்புக்கான யுத்தத்தில் எனது கணவரும், நானும் காயமடைந்திருந்தோம.; எனக்கு ஒருகால் மடிக்கமுடியாத நிலை, என் கணவருக்கோ தலையில் பாரிய காயம் ஏற்பட்டு கை கால் இழுத்த நிலையில் தனித்து இயங்க முடியாத நிலை.
அவரை பாதுகாப்பதற்கே பெரும் துயரப்பட்டேன்.
அவருக்கான ஊட்டச் சத்துணவை பெற்றுக்கொடுக்க என்னால் முடியவில்லை, அதனால் என் கணவரின் உடல்நிலை மென்மேலும் பலவீனமடைந்து வலி ஏற்பட்டது ,இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
கடந்தகாலத்தில் காயங்களுக்குள்ளாகி இருந்தபோது விடுதலைப்புலிகளால் காயமடைந்த போராளிகளுக்கென உருவாக்கப்பட்ட நவம் அறிவுக்கூடத்தில் இருந்தோம்.
அங்கு சிறந்த வகையில் எமக்கான பராமரிப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. வலிதெரியாமல் வாழ்ந்தோம்.
தலைவரும் வருகை தந்து பார்வையிடுவதோடு மட்டுமன்றி ,எங்கள் குறைநிறைகளையும் கேட்டு அறிவார். இவ்வாறு வாழ்ந்து வந்த நாங்கள் இன்று நாதியற்றவர்களாக வாழ வழியின்றி மிகவும் துயரப்படுகின்றோம்.
இந்நிலையில் தான் எம் துயரறிந்து துன்பத்தில் கரம்கொடுக்க ஓடோடி வந்தனர் காலையடி இணையத்தின் உதவும் கரங்கள் அமைப்பினர்.
முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் எங்களின் நிலையை கேட்டறிந்த குழுவினர், அன்றாடம் குடும்பத்தை நடாத்திச்செல்ல தேவையான வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக வேண்டி உதவ முன்வந்தனர்.
அதன்படி பால்மாடு ஒன்றையும், மற்றும் என் கணவருக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், கட்டில் ஒன்றையும் தந்துதவுமாறு கோரியிருந்தேன்.
அதன்படி காலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக பணிப்புலத்தைப் பூர்வீகமாக கொண்ட நோர்வே உறவுகள் மூவர் வழங்கிய 140 000 ஆயிரம் இலங்கை ரூபா நிதியுதவியுடன் எங்களுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அதன்பிரகாரம் முல்லையின் குடும்பத்தினர்க்காக வழங்கப்பட்ட பொருட்களின் செலவு விபரம்.
இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி 140000
பால்மாடு 96500
தீவனம் கோதுமை தவிடு அரிசித்தவிடு 5985
மாடு கொண்டு சென்றது 1500
கட்டில் முதிரை 18000
கட்டில் ஏற்றியது 1700
ஊட்டச்சத்து பொருட்கள் சஸ்ரோயன் புரோட்டினெக்ஸ் மாமைற் கோழிசூப் 17900
போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் 3000
மொத்த செலவீனம் 144585
ஆகிய பொருட்கள் 11.11.2017 அன்று வாங்கி வழங்கி வைக்கப்பட்டது. 11.11 அன்றைய தினம் தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத நாளும்கூட!. உதவிகளைப் பெற்றுக்கொண்ட முல்லையின் குடும்பத்தினர், உதவி புரிந்த பணிப்புலம் வாழ் உறவுகளுக்கும்,வழி காட்டிய காலையடி இணைய உதவும் கரங்களுக்கும் தம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
நிதியுதவி புரிந்தோரின் விபரங்கள்.
சஷ்சின் சிவரஞ்சன்-ஜேர்மன் 30 000இலங்கை ரூபாய்கள்
சிவபாதம் இராசையா , 17 500 இலங்கை ரூபாய்கள்
ஓஸ்லோ வாழ் பணிப்புலத்து மைந்தன் 5000 நோர்வே குரோணர்கள் . இலங்கை பெறுமதியில் 92 500 ரூபாய்கள்

அன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ 0 Comments
சோதிலிங்கம் தங்கம்மா அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி. 06.04.2021 …
மேஜர் பண்டிதரின் தாயாருக்கான உதவி வழங்கல்.வீடியோ, படங்கள் ) 0 Comments
காலையடி இணைய உதவம் கரங்களினால் மாவீரன் மேஜர் பண்டிதரின் தாயாருக்கான உதவி ஒன்று…
நாம் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒன்று நடக்குமென்று .மாவீரனின் பெற்றோர்.வீடியோ, படங்கள் ) 0 Comments
காலையடி இணைய உதவும் கரங்கள் பதினோராவது ஆண்டில் காலடி பதிக்கும் இந்த நேரத்தில்…
நுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்! 0 Comments Posted on: Jun 28th, 2020
மூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…
பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்! 0 Comments Posted on: Apr 29th, 2020
பூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…
உடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி! 0 Comments Posted on: Apr 17th, 2020
தேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…
உடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments
இந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…
அஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…
நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments
சினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…
TRPயை அடித்த நொறுக்க வரும் புத்தம் புதிய பிரமாண்ட சீரியல் - விஜய் டிவியின் அடுத்த அதிரடி. வீடியோ 0 Comments
சின்னத்திரையில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும்…
மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், ஓராண்டு சிறை தண்டனை!வீடியோ 0 Comments
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகை தான் சரத்குமார், ராதிகா…
முதன்முறையாக வீட்டில் இருந்து சைக்கிளில் ஓட்டுபோட வந்த விஜய்-வீடியோ,, 0 Comments
ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என எல்லா இளைஞர்களும் நான்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.…
இளவரசர் ஃபிலிப் காலமானார்! 0 Comments
பிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (Philip) தனது 99வது வயதில்…
சுயஸ் கால்வாய் விவகாரம்! பெண் கப்பல் கப்டன் மீது போலிக்குற்றச்சாட்டு 0 Comments
எகிப்தின் முதல் பெண் கப்பல் கப்டனான மார்வா எல்செல்தாருக்கு எதிராக சுயஸ் கால்வாயூடான…
மியான்மாரில் 114 பேரைக் கொன்றது இராணுவம், 0 Comments
மியான்மரில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 114 பேர் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா…
தமிழர்களை தண்ணி காட்டச் சொன்ன சீமான்! 0 Comments
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க…
மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 2 கொரோனா நோயாளிகள் கருகி பலி 0 Comments
தீ பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில்…
''திமுகவை தோற்கடிக்க உயிரையும் கொடுக்க தயார்'' - எடப்பாடி பழனிசாமி பேச்சு 0 Comments
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள்…
பார்வதியார்கள் பெற்றெடுத்த கரன்கள்! 0 Comments
தமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை…
பசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments
பசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…
கரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments
ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…
மரண அறிவித்தல் காலையடி -தெற்கு திருமதி இராசையா வாலாம்பிகை. Posted on: Mar 14th, 2021 By Kalaiyadinet
காலையடி தெற்கு பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கொலண்ட் அற்புதன்…
மரணஅறிவித்தல்-சிதம்பரநாதன் சிதம்பரி 11.03.2021 Posted on: Mar 11th, 2021 By Kalaiyadinet
காலையடி, பண்டத்தரிப்பை சேர்ந்த சிதம்பரநாதன் சிதம்பரி 11.03.2021 வியாழக்கிழமை இன்று இறைவனடி…
மரண அறிவித்தல் காலையடிதெற்கு , Posted on: Feb 28th, 2021 By Kalaiyadinet
காளையாடிதெற்கு பிறப்பிடமாகவும் 155ம்கட்டை பாரதிபுரம் கிளிநொச்சி வசிப்பிடமாக கொண்ட…
மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் 09.02.2021 Posted on: Feb 9th, 2021 By Kalaiyadinet
மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பீல்பெல்ட் ஜெர்மனியை…
மரண அறிவித்தல், பணிப்புலம் .. Posted on: Dec 24th, 2020 By Kalaiyadinet
பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர்…
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி ஆழகரத்தினம்- தேவிசரதாம்பாள் Posted on: Mar 29th, 2021 By Kalaiyadinet
என் ஆரூயிர் தாயே அம்மா ! பாசமிகு ஆச்சியே [ அம்மம்மா] ! என்னை விட்டு பிரிந்து விட்டீங்களே.…
கண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet
கண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…
1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா! என் ஆரூயிர் தாயே…
7 ம் ஆண்டு நினைவஞ்சலி,, Posted on: Oct 29th, 2019 By Kalaiyadinet
…
31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet
31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…
சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.
உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.
உங்கள் கருத்து