உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டு! – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம்! (வீடியோ, புகைப்படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இன்றிரவு 7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது.

மானிப்பாய் – சங்குவேலியில் இன்றிரவு 7 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த வாளவெட்டுக் கும்பல் அங்கிருந்த 4 பேரை வெட்டிக் காயப்படுத்தியது.

வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நாசப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் ( வயது – 35), இராசதுரை ரவிசங்கர் ( வயது -40), ரவிசங்கர் பகீரதன் ( வயது -15) மற்றும் சங்குவேலி  பிள்ளையார் கோவிலடியைச்  சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் ( வயது- 54) ஆகிய நால்வர் படுகாயமடைந்தநிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை

ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டியதுடன் அங்கி்ருந்த பொருள்களை உடைத்து நாசமாக்கியது.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்த்துடன் கோட் அணிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

கும்பலின் வாள்வெட்டு இலக்காகி ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 ) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில் டிப்போ

கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாகவுள்ள உணவகத்துக்குள் இன்றிரவு 8.10 மணியளவில் புகுந்த கும்பல் அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.

சம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் ( வயது 27) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முடமாவடி
நல்லூர் முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

23517859_1499664876768644_1460719564919119255_n யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 23517859 1499664876768644 1460719564919119255 n01-2 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 01 2102 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0203 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0304 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0404-1 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 04 105 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0506 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0607 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0708 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0809 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0910-1 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 10 111 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 1112 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 1213 யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 1323472297_1499664913435307_1754182722001695430_n யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 23472297 1499664913435307 1754182722001695430 n23518808_1499664890101976_7947693070920027398_n யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 23518808 1499664890101976 7947693070920027398 n

420..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.