உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

மரண அறிவித்தல் சபாபதி -அழகரட்ணம் 11.012.2017

காலையடி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சபாபதி -அழகரட்ணம்
(ஒய்வு பெற்ற உதவிப் பணிப்பாளர், சுங்கத்திணைக்களம், இலங்கை)
அவர்கள் 11.12.2017 அன்று இறைபதமடைந்தார்.

1,289..views

  • Loganathan:

    கம்பீரமான நடையும் முகம் மலர்ந்த சிறப்பும் ஆன்மீகத்தொண்டும் எவருக்கும் உதவிடும் மனப்பான்மையும் அகத்தே கொண்ட உத்தம புருஷன். அன்னாரின் இழப்பு கிராமத்தின் அனைவரினதும் இழப்பே. அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம் .

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    மதிப்புக்குரிய மனிதர் அமரர்சபாபதி -அழகரட்ணம்நமது உரில் வாழ்ந்த சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல் வாழ்க்கையில் உயர்ந்து விளங்கியதோடு சிறந்த பிள்ளை செல்வங்களைப் பெற்றெடுத்து ஒரு சிறந்த சமுகத்துக்கு முன் உதாரணமாக வாழ்ந்தார். அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் எமது சமுகத்துக்கும் பேரிழப்பு .அன்னாரின் இழப்பினால்வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா
    இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….. ஓம்சாந்தி ……. ஓம்சாந்தி…….
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

  • தனகோபால். த.:

    மண்ணுலககிர்ல் மாண்புடன் வாழ்ந்து ,
    இல்லறத்தை நல்லறமாய் நடாத்தி
    நன் மக்களை நலமுடன் வாழ வழி காட்டி ,
    ஆன்மீகத்தொண்டா ஆற்றி அவனடி சேர்ந்த,
    அமரர் சபாபதி -அழகரட்ணம்
    (ஒய்வு பெற்ற உதவிப் பணிப்பாளர், சுங்கத்திணைக்களம், இலங்கை) அன்னாரின் ஆத்ம சாந்தி அடையஎல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன்
    பிரிவுத் துயரால் தவிக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் .
    தனகோபால். த.

  • ஆறுமுகம் தங்கராசா:

    எல்லோருடனும் அன்பாக பண்பாக பழக கூடியவர், மிக சிறந்த அறிவாளி.

    தானும் தன் குடும்பம் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று இருக்கிறவர்கள் மத்தியில் தான் மட்டும் நல்லா இருந்தால் போதாது எம் ஊரவர்கள் அனைவருமே நல்லா இருக்கணும் என்று நினைப்பவர்.

    எம் ஊர் பிள்ளைகளுக்கு இலவச ஆங்கில கல்வி கற்பித்ததை மா மேதை இவரை யாராலும் மறக்க முடியாது .

    உங்கள் ஆத்ம சாந்தி அடைய நீங்கள் அடிக்கடி விரும்பி போகும் இடுமன் கோவில் முருகனை பிராத்திப்போமாக !
    ஆறுமுகம் தங்கராசா குடும்பம்
    சுவீடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.