
உங்கள் கருத்து
- கிதியோன் on ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்! தீயாய் பரவும் தகவல்
- s on எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது! – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018
- jegatheeswaran on திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ
- Gopal on திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி
- Tharun and dilo on பச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் !! புகைப்படங்கள்,வீடியோ

அறிவுப்புகள்

மீடியாக்கள்

மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018
திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ
நோர்வே பண் தமிழ் கலைப் பண்பாட்டுக் கழகத்தின் கோடைகால ஒன்றுகூடல்,, 30 /06 2018 ,,
பச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் !! புகைப்படங்கள்,வீடியோ

மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)
பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) அவர்கள் இன்று 23.12.2017 சிவபதம் எய்தினார்.
அன்னார்; அமரர்களான கந்தையா (சாத்திரியார்) – சரஸ்வதி தம்பதியினரின் பாசம் மிகு மகளும்;
அமரர்களான கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்;
பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்;
சிவபதம் எய்திய தேவரஞ்சிதமலர், கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;
திரு. மகேஸ்வரன்,(நோர்வே), திரு. நகுலேஸ்வரன் (நோர்வே), திருமதி. மல்லிகா (டென்மார்க்), திரு. குருபரன் (சுவிஸ்), திருமதி. மஞ்சுளா (கனடா), திருமதி மாலதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும்;
மதிவதனா (நோர்வே), கலைவாணி (நோர்வே), உதயகுமார் (டென்மார்க்), சிவசக்தி (சுவிஸ்), திரு லோகநாதன் (கனடா), சிறீவண்ணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்;
பிரியங்கா, வித்தியாகர், யனார்தன், சோபிகா, யவீர், தணிகை, சுமூகன், சிவானுசா, கம்சலா, சிநேகா, சாத்வீகன், பிரவீனா, ராகவி, தசனா ஆகியோரின் பாசம் மிகு பேர்த்தியாரும்;
ராகவி, தசானா, ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.12.2017 அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
0094-770398745 (இலங்கை)
0094-21-7902942 (இலங்கை)

Leave a Reply Cancel reply
பார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments
ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…
ஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments
ஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…
விதையிட்ட மரங்களின் நிலைமை!!! 0 Comments
விதையிட்ட மரங்களை வீதிக்குத் தள்ளி முளைவிட்ட துளிர்கள் மூச்சு விடுகிறது ஆணி வேர்களை…
திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ 2 Comments
காலையடி இணைய உதவும் கரங்கள், 23.03.2018 நேற்றையதினம்,, குளிர்பான நிலையம் உள்ளடங்கலான பல்பொருள்…
பச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் !! புகைப்படங்கள்,வீடியோ 1 Comment
சுழிபுரம் மத்தி கல்லை வேம்படியில் வசித்துவரும் சாந்தகுமார் ரஞ்சனி தம்பதிகளுக்கு பத்து…
பிறந்த நாளை முன்னிட்டு நோர்வே ஒஸ்லோவில் இருந்து கபில் வழங்கிய உதவி, புகைப்படங்கள் காணொளி 3 Comments
காலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக, மீண்டும் ஓர் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவிகள்…
பெருமாள் கோவிலில் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வெளியானது! வீடியோ 0 Comments
நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட…
அம்பானி மருமகளுக்கு தங்கத்தில் சேலை! வைரத்தில் ஜாக்கட்! பிரமிக்க வைக்கும் விலை? 0 Comments
இந்தியா பணக்காரர்களின் பட்டியலில் பல வருடங்களாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளவர், முகேஷ்…
யார் இந்த SRI REDDY? உண்மையில் என்ன பிரச்னை? வீடியோ 0 Comments
யார் இந்த SRI REDDY? உண்மையில் என்ன…
குழந்தையை மாடியில் இருந்து வீசிய கொடூர தந்தை! புகைப்படங்கள் 0 Comments
தென் ஆப்பிரிக்காவில் ஒரு வயது குழந்தையை கீழே தூக்கி எறிந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை…
தாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE 0 Comments
சற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2…
சிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் என்ன ? இதோ அதிரடி ரிப்போர்ட். புகைப்படங்கள் 0 Comments
சிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும்…
பெண்களுடன் செக்ஸ் இல்லாமல் நடிகரால் இருக்க முடியாது, எந்த அளவிற்கு செக்ஸ் அடிமை?- ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி 0 Comments
தெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி என்ற நடிகை நாளுக்கு நாள் தெலுங்கு சினிமா பிரபலங்கள்…
தாயாரிப்பாளர் மகன் என்னை கட்டாயப்படுத்தி உடல் உறவில் ஈடுபட்டார் ஸ்ரீ ரெட்டி பரபரப்புப் புகார்..! மகனின் லீலை புகைப்படத்தை 0 Comments
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக…
குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்து வறுமையில் வாடும் பிரபல தமிழ் நடிகை!photo 0 Comments
காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு அத்…
இந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்! 0 Comments
நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…
4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments
மனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…
நிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி.. 0 Comments
BiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும்…
உணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்? 0 Comments Posted on: Apr 22nd, 2018
நமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி…
அவசியம் படிக்கவும், குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்! 0 Comments Posted on: Apr 12th, 2018
ஒருவரது உடல் ஆரோக்கியத்துக்கு குடல் சுத்தமாக இருப்பது அவசியம், ஏனெனில் அப்பொழுது தான்…
தினமும் இதை சாப்பிடுங்க பருத்த உடல் மெலிய! 0 Comments Posted on: Apr 9th, 2018
தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள் இது காய்ச்சிய…
மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018 Posted on: Apr 17th, 2018 By Kalaiyadinet
மரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…
(உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet
திரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…
மரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet
மரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…
மரண அறிவித்தல்.பனிப்புலத்தை பிறப்பிடமாகவும்,டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Mar 26th, 2018 By Kalaiyadinet
பனிப்புலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.…
வீரச்சாவடைந்த மாமனிதர் சிவநேசன் அவர்களின் அன்புத் தாயார் இன்று இயற்கை எய்தியுள்ளார். புகைப்படங்கள் Posted on: Mar 25th, 2018 By Kalaiyadinet
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சிங்களத்தின் ஆழ…
மரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி Posted on: Mar 23rd, 2018 By Kalaiyadinet
காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி…
மரண அறிவித்தல் திரு சுப்புரமணியம் திருக்கேதீஸ்வரன் 27.02.2018 Posted on: Feb 27th, 2018 By Kalaiyadinet
ஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்: ஊரில்…
மரண அறிவித்தல் அமரர் முருகேசு கோபாலபிள்ளை Posted on: Feb 25th, 2018 By Kalaiyadinet
மரண அறிவித்தல் அமரர் முருகேசு…
மரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம், Posted on: Feb 23rd, 2018 By Kalaiyadinet
பணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள்…
மரண அறிவித்தல். பூலோகம் தனபாலசிங்கம் Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet
காலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த…
மரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் - 21.01.2018 Posted on: Jan 21st, 2018 By Kalaiyadinet
மரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் - 21.01.2018 பணிப்புலம் அம்மன் கோவிலடியை…
மரண அறிவித்தல் உயர்திரு.நல்லையா .சின்னத்துரை Posted on: Jan 10th, 2018 By Kalaiyadinet
செருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், ஜெர்மன் நாட்டில் ஒஸ்னாபுறூக் மாநிலத்தை…
மரண அறிவித்தல் - திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) Posted on: Dec 23rd, 2017 By Kalaiyadinet
பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வாழ்விடமாகவும்…
Browse நினைவஞ்சலி
திருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet
நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…
கண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet
கண்ணீர் அஞ்சலி அமரர் …
அந்தியேட்டி அழைப்பிதழும்!அமரர் நல்லையா , சின்னத்துரை .. Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet
அந்தியேட்டி அழைப்பிதழும்!அமரர் நல்லையா , சின்னத்துரை…
ஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet
ஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…
அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…
அந்தியேட்டி அழைப்பிதழும்!அமரர். கந்தையா துரைராசா,,26.01.2018 Posted on: Jan 19th, 2018 By Kalaiyadinet
அந்தியேட்டி அழைப்பிதழும்!அமரர். கந்தையா…
கண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, Posted on: Jan 13th, 2018 By Kalaiyadinet
கண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, தகவல்…
33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் Posted on: Dec 11th, 2017 By Kalaiyadinet
33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை…
ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை பொன்னம்பலவானர் Posted on: Nov 9th, 2017 By Kalaiyadinet
ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை…
1 , ஆண்டு நினைவு அழைப்பிதழ் திருமதி ,நவரத்தினம் நாகரத்தினம் ,, Posted on: Jun 1st, 2017 By Kalaiyadinet
1 , ஆண்டு நினைவு அழைப்பிதழ் திருமதி ,நவரத்தினம் நாகரத்தினம்…
சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.
உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
யாழ் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமலிங்கம் புஷ்பராணி அவர்கள் இன்று23 -12-17 இறைவனடி சேர்ந்தார் . என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே
யாழ்.பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமலிங்கம் புஷ்பராணிஅவர்களின் மரணச்செய்தி அறிந்து துயருற்றோம், அன்னார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறையும் தெய்வத்துள்இன்றுசென்றுவிட்டீர்கள்
உங்களின்பிரிவால்
மான்புறு புத்திரர் மலைத்து நிற்க,
மருமக்கள் மனம் வருந்தி நிற்க,
பேரப்பிள்ளைகள்
பேதவித்து இருக்க, உற்றாரும்
மற்றாரும் உறைந்து நிற்க,
உவகை பூத்த முகத்துடனே
ஈசன் பாதமதில் கலந்துவிட்ட
திருமதி பரமலிங்கம் புஷ்பராணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி – ஓம்சாந்தி-,ஓம்சாந்தி –
அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம்
பிறப்பும் இறப்பும் சுழட்சி, இன்பமும் துன்பமும் வாழ்க்கை. ஆணின் பெண்ணின் சேர்க்கை அகிலமே உயிர்களின் வாழ்க்கை. நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால் நரகம் கூட சொர்க்கமாகும். நாளை என்பது வந்தால் வரட்டும் இன்றய நிம்மதியே போதும். சொத்தும் சுகமும் போவது உறுதி. இந்த உலகமே எமக்கு சொந்தம் இல்லை என்பது எமது மறதி. எழுபத்தாறு வருடங்கள் இவுலகில் வாழ்ந்து விடை பெறும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எமக்கு மேல் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை என்பவனே அருள் பாலிப்பானாக.