உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

இலங்கையின் 70வது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லை!

இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது என தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று(04.02.2018) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில், ஈடுபட்டனர்.

இலங்கையின் 70வது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லை!

கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக, கடந்த 346 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 70 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் 70வது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லை!

இதன்போது 70 ஆவது சுதந்திர தினத்தினைக் கொண்டாடும் ஸ்ரீலங்காவின் சிங்கள மக்களுக்கு வாழ்த்துக்கள், இப்படிக்கு தொடர்ந்தும் சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள் என, வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கியிருந்ததுடன், தமிழ் யுத்த கைதிகள் இன்றும் ஸ்ரீலங்கா சிறையில் ஸ்ரீலங்காவில் காணாமல் ஆக்கப்பட்டோர் 20,000 தமிழர்கள், தமிழர்களை கடத்தவும், சிறையில் வைக்கவும் உருவானதே பயங்கரவாத தடைச்சட்டம் என்ற வாசகங்களும், குறித்த பதாதையில் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

198..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.