உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! புகைப் படங்கள்

தாஜ்மகால் யார் கட்டியது, அது முன்னர் இந்து கோவிலாக இருந்ததா என பல புரளிகள் சர்ச்சைகள் இன்றளவும் சென்றுக் கொண்டே தான் இருக்கிறது.

ஆனால், அது யாருக்காக கட்டப்பட்டதோ, யார் கட்டினார் என வரலாறு கூறுகிறதோ… அவர்களை சுற்றியும், அவர்களது குழந்தைகளையும் சுற்றியும் கூட பல திகைக்க வைக்கும் உண்மைகள் இருக்கின்றன…

14-1497431436-1 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 14 1497431436 1

• ஷாஜகான் பேரரசராக முடிசூட்டிய போது அவருக்கு அளிக்கப்பட முழுப்பட்டம், “ஷாஹான்ஷாஹ் அல் சுல்தான் அல் அஸாம் வால் ககான் அல் முக்ராம், மாலிக் உல் சுல்தானாட், அலா ஹஸ்ரத் அபுல்-முஸாபர் ஷஹப் உத்-தின் முஹம்மத் ஷா ஜஹான் ஐ, சாஹிப்-இ-கிரான்-ஐ-சானி, பத்ஷா காஸி ஜில்லு ‘ லலா, ஃபிர்ஹாரஸ்-ஆஷியானி, ஷாஹான்ஷா-ஈ-சுல்தான்ட் உல் ஹிந்தியா வால் முகலலியா
“. (Shahanshah Al-Sultan al-‘Azam wal Khaqan al-Mukarram, Malik-ul-Sultanat, Ala Hazrat Abu’l-Muzaffar Shahab ud-din Muhammad Shah Jahan I, Sahib-i-Qiran-i-Sani, Padshah Ghazi Zillu’llah, Firdaus-Ashiyani, Shahanshah-E-Sultanant Ul Hindiya Wal Mughaliya”.)
• ஷாஜகான் 7 முறை திருமணம் செய்துக் கொண்டார். அதில் நான்காவது மனைவி தான் மும்தாஜ்.

• மும்தாஜ் வேறு ஒரு ஆணை திருமணம் செய்தவர். மும்தாஜை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்தாராம் ஷாஜகான்.• தனது 14வது பிரசவத்தின் போது இறந்து போனார் மும்தாஜ்.

• மும்தாஜ் இறந்த பிறகு, அவரது சகோதரியை திருமணம் செய்துக் கொண்டார் ஷாஜகான்.

14-1497431475-7 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 14 1497431475 7

• யார் மகுடம் சூடிக் கொள்வது என்பதை தீர்மானம் செய்ய ஷாஜகானின் மகன்கள் சமுகார் எனும் போரில் ஈடுப்பட்டனர்.

• அவுரங்கசீப் தனது தந்தையான ஷாஜகானையே வீட்டு சிறைப்பிடித்தார். இதற்கு அவர் கட்ட நிணத்தை கருப்பு தாஜ்மகால் மற்றும் ஷாஜகான் அதிக செல்வங்களை வாரியிறைத்தது போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.

• 1628 – 1658 வரை இந்தியாவை ஆண்ட ஷாஜகானின் இறுதி சடங்கு எப்படி நடந்தது, எங்கே நடந்தது என்ற தகவல்கள் அறியப்படாமலேயே இருக்கின்றது.

14-1497431495-cover தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 14 1497431495 cover

• தாஜ் மகாலில் மும்தாஜின் சமாதிக்கு அருகாமையிலேயே ஷாஜகானின் உடலும் புதைக்கப்பட்டது.

14-1497431446-3 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 14 1497431446 3

• தாஜ் மகாலில் இன்னொரு சமாதி கட்ட எந்த வரைப்படமும் இல்லை. ஆனால், இன்னொரு தாஜ்மகால் கட்டுவதற்கு பதிலாக தனது தந்தை ஷாஜகானை மும்தாஜ் அருகிலேயே அவர் சமாதி செய்துவிட்டார் என கூறப்படுகிறது.

தாஜ்மஹாலினுள் புதைந்துள்ள உலகுக்கு தெரியாத மர்மங்கள். தாஜ்மஹாலினுள் அடங்கி புதைந்துள்ள அந்த மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க

 10-1494383924-2 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 10 1494383924 2

அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் நிறைந்த சில மர்மங்கள் உங்களுக்கே பேரதிர்ச்சியைத் தரலாம். மதங்களை முன்னிறுத்தி பார்க்காமல் உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் தவறவிடாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட தாஜ்மஹாலினுள் பல்வேறு மர்மங்கள் அடங்கியுள்ளன தெரியுமாஉங்களுக்கு அதிகம் கேள்விக்கு எட்டாத பல மர்ம நிகழ்வுகள் தாஜ்மஹாலினுள் நடக்கின்றன என்பது உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு அதிர்ச்சியளிக்ககூடியதுதான்.தாஜ்மஹால் உலக அதிசயங்கள் 7ல் ஒன்று என்பது நாம் அறிந்ததுதான். அதையும் தாண்டி இங்கு மறைந்துள்ள ரகசியங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம் வாருங்கள்

இப்போது நாம் தாஜ்மஹால் என பார்ப்பது உண்மையான தாஜ்மஹால் இல்லை. அதைவிட நான்கு மடங்கு பெரியதாக தாஜ்மஹாலை கட்ட நினைத்திருந்தார் ஷாஜகான்.

ஏறக்குறைய 20000 பேர் சேர்ந்து இரவு பகல் பாராது தாஜ்மஹாலை வடிவமைத்தனர் என்பது கூடுதல் தகவல். அவர்கள் யாரையும் உயிருடன் விட்டுவைக்கவில்லை என்பது ஷாஜகான் மீது சுமத்தபடும் குற்றசாட்டு. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதுமில்லை.

இப்போதைய மதிப்பு படி 65 பில்லியன் அமெரிக்க பண மதிப்பில் அதாவது பல பல கோடி கணக்கில் கட்டப்பட்டுள்ளது. கணக்கிட்டு பாருங்கள் … மயங்கி விழுந்துவிடுவீர்கள்.

இதன் தலைமை கட்டட வடிவமைப்பாளர் இந்தியராகத் தான் இருப்பார் என பலர் நம்பி வந்த நிலையில், அது இந்தியரால் கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.

தாஜ்மஹாலைக் கட்டிய பொறியாளர் உஸ்தாத் அகமத் லாஹரி பெர்சியா நாட்டைச் சேர்ந்தவர். டெல்லி செங்கோட்டையை கட்டியவரும் இவர்தான்.

 

10-1494383952-6 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 10 1494383952 6

விலை மதிப்பில்லாத உலகின் அதிக விலையுயர்ந்த கற்களைக் கொண்டு தாஜ்மஹால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை 28 வகையான கற்களாகும். திபெத், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல ஆண்டுகள் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட இந்த கற்களில் வெள்ளை கற்கள் மிக மிக விலையுயர்ந்தவை.

10-1494383959-7 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 10 1494383959 7

தூண்களில் மறைந்துள்ள மர்மங்கள்
தாஜ்மஹாலை உற்று பாருங்கள்… ஏதாவது தெரிகிறதா. தாஜ்மஹாலின் நாற்புற தூண்களில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா பாருங்கள். சற்று சாய்ந்தவாறு இருக்கிறதா? அதுதான் தாஜ்மஹாலின் அதிசயம்.
10-1494383966-8 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 10 1494383966 8
புயலடித்தாலோ நிலநடுக்கத்திலோ என்ன ஆகும் தெரியுமா?
இந்த தூண்களை சற்று சாய்வாக அமைத்திருப்பதற்கான காரணம், தாஜ்மஹால் புயலிலோ, நிலநடுக்கத்தினாலோ எந்த பாதிப்பும் அடையாது என்பதற்காகத்தான்.

10-1494383974-9 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 10 1494383974 9

நிறம் மாறும் அதிசயம்

தாஜ்மஹால் நிறம் மாறும் அதிசய கட்டிடம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சூரியனின் ஒளியைக் கொண்டு வெவ்வேறு நிறமாக மாறுகிறது.10-1494383981-10 தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்! 10 1494383981 10

பின்னாடி உள்ள அறிவியல்
காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும் மாறும் தாஜ்மஹால் இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கிறது. இதன் கற்களின் சூரிய எதிரொளிப்புத் திறன்தான் இதற்கு காரணம்.
இதுவரை பார்த்ததெல்லாம் சும்மா டிரைலர்தான்… இந்திய அரசு ஏன் தாஜ்மஹால் பற்றி எந்த தகவலும் அளிக்க மறுக்கிறது,
502..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.