உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

பச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் !! புகைப்படங்கள்,வீடியோ

சுழிபுரம் மத்தி கல்லை வேம்படியில் வசித்துவரும் சாந்தகுமார் ரஞ்சனி தம்பதிகளுக்கு பத்து மாதங்களேயான ஆண்குழந்தை ஒன்று உள்ளது.

இந்தப்பிள்ளை பிறந்த காலத்தில் இருந்தே இருதயநோய் மற்றும் சிறுநீரக அடைப்பினால் மிகவும் துன்பப்படுகிறது.

தந்தையோ கூலித்தொழிலாளி, வைத்தியத்திற்காக மாதம் ஒரு தடவை கொழும்பு சென்று வர வேண்டிய நிலை , இந்த நிலையில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வரும் , இந்தப்பிள்ளையின் பெற்றோர் புலம்பெயர் உறவுகளை நோக்கி உதவி கோரி தம் கரங்களை நீட்டியிருந்தனர்.

அதன்படி காலையடி இணைய உதவும் கரங்கள் மூலம் அவர்களுக்கான சில உதவிகள் புலம்பெயர்  உறவுகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நோர்வே ஒஸ்லோவில் வசித்துவரும் கேசிகன் கேஜினி அவர்கள் 1500 நோர்வே குரோணர்களையும்

(இலங்கை பெறுமதியில் 29250 ரூபாய்கள்)

மற்றும் சதீஸ்குமார் அகல்யா 200 நோர்வே குரோணர்களையும்

( இலங்கை பெறுமதியில் 3900 இலங்கை ரூபாய்கள் )

மற்றும் பாஸ்கரன் (தம்பன்) அவர்கள் ஏழு பெட்டி சத்துணவு மா வகைகளையும் வாங்கி வழங்கியுள்ளார்.

மேற்படி உறவுகள் வழங்கிய நிதியிலிருந்து 30000 இலங்கை ரூபாய்களை இவர்களின் கணக்கிலக்கத்தில் வைப்பிலிட்டும்,

2444 ரூபாய்கள் கைச்செலவுகளுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

மொத்த செலவீனம் 37636 ரூபா.

உதவ முன்வந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். ஆண்டவன் அருளினால் இப்பச்சிளம் பாலகன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

3,944..views

  • Tharun and dilo:

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் இன்னும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.