உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

மரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி (மணிக்குஞ்சியம்மா) அவர்கள் 23/03/2018 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும் , மனோகரன் பாஸ்கரனின் பாசமிகு தாயாரும் ,கலாமதியின் அன்பு மாமியாரும் , பரிசித்தின் அன்புப் பேத்தியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை காலை 11 மணியளவில் இடம்பெற்று, சம்பிழ்த்துறை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். தகவல் சத்தியநாதன் மகாலிங்கம்

619..views

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    யாழ் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி (மணிக்குஞ்சியம்மா) அவர்கள் 23/03/2018
    இன்றுஇறைவனடி சேர்ந்தார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.