உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள் 26/04/18 இன்று வியாழக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிின்றோம். இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.. தகவல் குடும்பத்தினர்

தோற்றம் .1955.03.30                                                                மறைவு 26 .04.2018

அம்பலவாணர்திருச்செல்வம்
மனைவி. புஸ்பாராணி
மனைவி. பிறிமாவதி
பிள்ளைகள்
லதா
சுதா
திசாந்தன்
திவாகரன்
திரிச்சா
 சகோதரர்கள்
அமரர். அம்பலவாணர்- மினாம்பள்தாய்
அமரர். சந்தனம். அம்பலவாணர்
சகோதரர்கள்
சுவிடன்
அம்பலவணர். லங்கதேவன்
 
லண்டன்
அமரர். மகேஸ்வரன். ஜெயராணி
ஜேர்மனி
குமரதாசன் நீர்மலா.
அருளனந்தம். சிவகலா
அம்பலவணர். சச்சிதனந்தம்
சுவிஸ்
நகேந்திரன்அசாந்தா

 

மைத்துனர்

மயில்வாகனம். மகேஸ்வரன்

உருத்திரசிங்கம். நாகேந்திரன்

கந்தசாமி குமாரதாசன்

அருளானந்தம்

அமரர். சுந்தரமூர்த்தி. பாஸ்கரன்

அமரர். சுந்தரமூர்த்தி. மகேந்திரன்

அமரர். சுந்தரமூர்த்தி. புஸ்பராசா

அமரர். சுந்தரமூர்த்தி. மகாதேவன்

சுந்தரமூர்த்தி. யோகராசா

சுந்தரமூர்த்தி. உதயராசா

சுந்தரமூர்த்தி. பிரபாகரன்

மைத்துனி

அமரர். சிவாகரன் விமலாதேவி

தகவல் பிள்ளைகள். திவாகரன் 

 

1,297..views

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள் 26/04/18 இன்று வியாழக்கிழமை காலமானார் என்பதை மிகவும் துயருற்றோம்.
    அன்னாரின்இழப்பினால் வாடும்குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்தஇரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.