உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

சுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ

சுவிஸ் மண்ணில்
வாழ்ந்து கொண்டிருக்கும் மயூரன்
கிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில் இணைந்து
தம் இல்லற வாழ்வை
இனிதே ஆரம்பிக்கும் நன் நேரத்தில் ,

வன்னி இறுதியுத்தத்தில் கணவனை இழந்து ஒருமகளுடன் தனது ஒருகண்ணையும்
இழந்த நிலையில் வாழ்ந்துவரும், வட்டக்கச்சியை சேர்ந்த சித்ரகலா குடும்பத்தின் வாழ்க்கையில்
ஒளி ஏற்றி வைக்க முன்
வந்துள்ளனர் .
காலையடி இணைய உதவும் கரங்களூடாக இந்த உதவி
வழங்கி வைக்கப்பட்டது

சித்ரகலா குடும்பம் வாழ்வில் மிக வறுமை நிலையில்
பாதிக்கப்பட்டிருந்த அவர்களின் நிலையை கண்ணுற்ற ஒருவர் காலையடி இணைய உதவும் கரங்களை தொடர்பு கொண்டு தகவலை வழங்கினார். இதனையடுத்து மயூரன் கிளௌடியா
அவர்களால் வழங்கப்பட்ட 52140 இலங்கை ரூபா பெறுமதியான மிளகாய்தூள் தயாரித்து விற்பனை செய்யும் சிறு கைத்தொழிலுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதன்படி
மிளகாய் 50 kg
மல்லி 50 kg
உட்பட சீீரகம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வழங்கி வைக்கப்பட்டது. பொருட்களின் மொத்த பெறுமதி 41230ம் ரூபா ஆகும்.
அத்துடன்
தராசு 2550
பணமாக 2000ம் ரூபா

மற்றும் பொருட்கள் ஏற்றிய கூலி 2000ம்

போக்கு வரத்து ஏனைய செலவு 1500

மொத்த செலவீனம் 52230

எனபொருட்கள் வழங்கப்பட்டது.

தொலைந்து போன சித்ரகலாவின் வாழ்வில் மீள் நம்பிக்கையை கட்டியெழுப்பி இன்று தம் புதிய வாழ்வை ஆரம்பிக்கும் மயூரன் கிளௌவ்டியா தம்பதியினர் ஊர் போற்றும் வண்ணம் மண்ணில் உதாரண தம்பதியராய் வாழ்ந்திடவும்,
வாழ்வில் என்றும் மகிழ்ச்சி
கரைபுரண்டோடிடவும்,
சகல செல்வங்களும்
பெற்று மணமக்கள் நீடூழி காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்தி நிற்கின்றனர் காலையடி
இணையமும், மற்றும் உதவும் கரங்கள் அமைப்பினரும்
வாழ்க மணமக்கள்!வாழ்க பல்லாண்டு

1,984..views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

Browse நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.