உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  “நான் கடவுள் – நீ என் குழந்தை. இப்ப கடவுளுக்கு ஐ லவ் யு சொல்லு’ பெண்களைச் சீரழித்த மதபோதகர்!பரபரப்புப் புகார்! photo

  நான் கடவுள் – நீ என் குழந்தை. இப்ப கடவுளுக்கு ஐ லவ் யு சொல்லு” என்று மெசெஜ் வந்தவுடன் “ஐ லவ் யு” என்று சொல்கிறார் அந்தப் பெண். மேலும்

  கேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது!!

  கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் மேலும்

  கருணாவே வந்தேறிய குடி! காலம் கடந்து அம்பலமான இரகசியங்கள்! வீடியோ,,

  ஸ்ரீலங்காவில், 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சி மாற்றத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்கவே மேலும்

  காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது கடலில் நால்வர் அகப்பட்டனர்?

  இந்திய முகாங்களில் தங்கிருந்து  படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய இருவர் உட்பட நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  மேலும்

  அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஒருவரையும் விடமாட்டேன்: எம்.ஏ.சுமந்திரன்?

  தமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்  தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

  மேலும்

  கச்சேரி தாக்குதல்: ஆமியும் கைது!

  யாழ். மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டை மேற்கொண்ட பிரதான நபராக சந்தேகிக்கப்படும் இராணுவத்திலிருந்து விலகிய இளைஞர் ஒருவர்

  மேலும்

  இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு கொரொனா, திரையுலகமே அதிர்ச்சி, அதிகாரப்பூர்வ தகவல் இதோ..வீடியோ

  இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனை தெரியாதவர்கள் யாருமில்லை. ஒட்டு மொத்த திரையுலகமும் இவர் சொல் கேட்கும். மேலும்

  தமிழர்களை கிறங்க செய்த இளம் பெண்! மின்சார கனவையும் மிஞ்சிய குரல்…. தீயாய் பரவும் காட்சி.வீடியோ

  இளம் பெண் ஒருவரின் அழகிய குரல் மில்லியன் கணக்கான தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. மேலும்

  சிபிசிஐடி போலீசார் விசாரணை – சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா..

  இராவண தேசமென்பது கற்பனையே – தொல்பொருள் திணைக்களத்திடம் ஆதாரமில்லையாம்!

  இராவணன் இராஜ்ஜியம் எனக் கூறப்படுவதெல்லாம் கற்பனைக் கதையாகும். இராவணன் வாழ்ந்தற்கான எந்தவொரு தொல்லியல் சான்றுகளும் கிடைக்கவில்லை” மேலும்

  70 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீன் கண்டுபிடிப்பு..photo

  அர்ஜென்ட்டினாவில் பட்டகொனியா பகுதியில் டைனோசர் காலத்து மீனின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

  மேலும்

  சுமந்திரனிற்கு மானமிருக்கின்றதா:எழுந்த சந்தேகம்!

  21 கோடி எங்கே என கேள்வியெழுப்பி பொய் பரப்புரை மேற்கொள்வதாக, குற்றச்சாட்டை முன் வைத்து தமிழரசுக்கட்சி மகளிரணியை சேர்ந்த

  மேலும்

  அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்! வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்! கடும் தாக்குதல் எச்சரிக்கை

  வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டதும், விவாகரத்தாகாமல் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் நியாயம் வேண்டி போலிசில் புகார் அளித்ததும் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. மேலும்

  .இது அஜித் வீடா? இணையத்தில் பரவும் புகைப்படங்கள்

  தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வந்தது. மேலும்

  கொரோனா தொற்றுக்களை மறைக்கும் ஸ்ரீலங்கா அரசு: எழுந்துள்ள புதிய சர்ச்சை!

  கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதென உறுதிப்படுத்தப்பட்டாலும் அது குறித்து அறிவிக்காது காலம் மேலும்

  ரஜினி பட தயாரிப்பாளருக்கு கொரோனா?photos

  அதிகாரத்துக்கு வர முன்னமே எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது – ரணில்

  மின்சாரக் கட்டணத்திற்கு எமது அரசாங்கத்தில் நிவாரணமொன்றைப் பெற்றுக்கொடுப்போம் என்று அண்மையில் நான் தெரிவித்திருந்த நிலையில் மேலும்

  இந்தியாவில் கரோனா பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்தது!

  இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது. மேலும்

  பிறந்தநாள் அன்று 5 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை! குற்றவாளியை அடித்தே கொன்ற தந்தையும் மாமாவும்.

  பாணந்துரை – மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும்

  கருணாவை உடனடியாக கைது செய்ய பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு எழுத்தாணை மனு

  கருணாவை உடனடியாக கைது செய்வதற்கு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும்

  ஈபிடிபிக்காக கூட்டமைப்பு வக்காலத்து:மணிவண்ணன்.

  ஈபிடிபியின் ஊழல்களை தான் தோண்டியெடுக்க முற்பட்ட வேளையிலேயே கூட்டமைப்பு ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்து தனது யாழ்.மாநகரசபை உறுப்பினர் பதவியை முடக்கி வைத்திருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளார் சட்டத்தரணி மணிவண்ணன்.

  மேலும்

  சர்வாதிகாரம் மேலோங்கும்:சி.வி எச்சரிக்கை!

  இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே மாகாண சபை பற்றிக் கூறப்பட்டதே ஒழிய ஏனைய மாகாணங்களுக்கு மாகாண சபை முறைமைகள் தேவை எனக்கூறப்படவில்லை.

  மேலும்

  எது துரோகம்? கருணா ஆவேசம்..வீடியோ,,

  நான் துரோகியே இல்லை ..நான் எனது மனசாட்சிப் படி நடந்தது துரோகமாகுமா.. மேலும்

  கருணாவின் உதவியால் அதாவுல்லாவிற் காத்திருக்கும் பெரு மகிழ்ச்சி! வீடியோ,,

  கருணாவின் உதவியால் அதாவுல்லாவிற் காத்திருக்கும் பெரு மகிழ்ச்சி! தமிழர்களிற்கு இடியாக வந்த தகவல், மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.