ஆயுதம் மெளனித்ததும் எம் வீடு வாசல் நிலம் யாவும் ஓநாய்கள் வசமானது…!
ஆயுதம் மெளனித்ததும்
எம் வீடு வாசல் நிலம் யாவும்
ஓநாய்கள் வசமானது மேலும்
தமிழர்களின் போராட்டம் திட்டமிட்டு இருட்டடிப்பு -ஆச்சரியத்தில் அமெரிக்கா.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை தமக்கு ஆச்சரியமளித்துள்ளதாக மேலும்
வவுனியாவில் 7 வயதுபாடசாலை மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து.photos
வவுனியா – ஓமந்தை நவ்வி பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும்
மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு- கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் 09.02.2021
மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் பீல்பெல்ட் ஜெர்மனியை வதிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் கிருஷ்ணதாசன் இன்று காலமானார். மேலும்
ஆபாச சைகை செய்து, P2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் !
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதி கோரும் நெடும்பயணம் நேற்றுக் காலை, மேலும்
P2P போராட்டம் – வீடியோ காணொளிகள் மூலம் சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது பொலிஸ் -வெளிவந்தன பெயர் விபரங்கள்.
வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறிய பௌத்த மயமாக்கல், மேலும்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல்.
“தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது மேலும்
யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்!
யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்! வியப்பில் பலர் மேலும்
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தருவதாக கூறி சிங்கக்கொடி தூக்கவைத்த அங்கஜன்.
ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புக்கான கூட்டம் என்று அழைத்து எம்மை கட்டாயமாக சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து வீதியில் மேலும்
சுமந்திரனின் பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. மேலும்
யாழ் பல்கலைகழகத்தினையும் ஊடறுத்துப் பயணிக்கும் பேரணி.photos
பொத்துவிலிருந்து பொலிகண்டிவரை பேரணி இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி எனப் பல ஊர்களைக் கடந்து யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ளது. மேலும்
நல்லூர் வரவேற்பு வளைவில் ஆயிரக்கணக்கான மக்கள் பொத்துவில் – பொலிகண்டி மக்களை வரவேற்று.photos
நல்லூர் வரவேற்பு வளைவில் ஆயிரக்கணக்கான மக்கள் பொத்துவில் – பொலிகண்டி மக்களை வரவேற்று,, மேலும்
ஸ்ரீலங்காவின் தேசிய கொடியை உடனடியாக அகற்றச் செய்த புலம்பெயர் தமிழர்கள்!photos
பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட ஸ்ரீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் மேலும்
வீறுகொண்டெழும் எழுச்சிப் பேரணி! அணி திரளும் மக்கள் படை -வீடியோ,,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி பளை பகுதியை வந்தடைந்தது . மேலும்
நடைபவணியைத் தடுக்கவே இந்த விசமச் செயல்! பொங்கிய சாணக்கியன்.
எமது பேரணியினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும்
பேரணி மீது தாக்குதல்:வீதிகளில் ஆணிகள் முட்கம்பிகள் வீசுப்படுகின்றன?photos
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனியை அச்சுறுத்தி முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது. மேலும்
புறப்பட்டது பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு.photos
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது. மேலும்
கஞ்சாவிற்கான தடையை கூட நீக்க முடியவில்லை எமக்கு பிறகென்ன சுதந்திரம் -ஞானசாரதேரர் காட்டம்.
73 வருடங்கள் கடந்தும் ஆங்கிலேயர்களினால் அமுல்படுத்தப்பட்ட கஞ்சா தடை சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை என்றால், மேலும்
சிங்கள சுதந்திர தினத்தை முன்னிட்டு,146 சிங்கள சிறைக் கைதிகள் விடுதலை!
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில், 146 சிங்கள சிறைக் கைதிகள் இன்று(04) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்
பிள்ளையான்,கருணாவுடன் இந்தியா சந்திப்பு!
முன்னாள் விடுதலைப்புலிகளான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும்; விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரை, மேலும்
பிக் பாஸ் 4 பாலாஜியின் வீட்டில் நேர்ந்த மரணம்.. வீடியோஅதிர்ச்சியில் ரசிகர்கள்.
பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்
உங்கள் கருத்து