உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

பொட்டு அம்மான் தாக்குதல்: அந்த காரை வைத்து பிரச்சாரம் செய்யும் சரத் பொன்சேகா !

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்த வெற்றியையும் விடுதலைப் புலிகளையும் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் முன்னாள் இராணுவத்தளபதி பீலட் மார்சல் சரத்பொன்சேகாவும், மேலும்

‘ஆணென்ன…பெண்ணென்ன…எல்லாம்….ஓரினம்தான்! – மலைக்க வைக்கும் மயான புத்ரி’ (வீடியோ)

பொதுவாக மயானம் போன்ற இடங்களில் ஆண்களே சாதாரணமாக செல்ல தயங்குவார்கள். மேலும்

முதலிரவில் ஆபாச படம் எடுத்த கணவன்: மனைவி பரபரப்பு புகார்

முதலிரவில் தன்னை ஆபாச வீடியோ எடுத்ததாக இளம்பெண் ஒருவர் கணவன் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். மேலும்

ஞானவேல் விளையாட்டுக் கழகம் நடாத்தி முடிந்த விளையாட்டு போட்டி. படங்கள்

ஞானவேல் விளையாட்டுக்கழகம் நடாத்தி முடிந்த கரபந்தாட்டபோட்டி.2015 புகை படங்கள்

மேலும்

மகிந்த மர்ம மரணம்! தீயாய் பரவும் செய்தி,,photo

இணயத்தளத்தில் மகிந்த ராஜபக்சைக்கு மரணச் சடங்கு செய்யும் மக்கள்! மேலும்

வவுனியா A/L மாணவி தற்கொலை..! வெளியாகிய கடிதம்…! சிக்கலில் அதிபர்.photos

வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று (06.08.2015) இரவு 7.30 மணியளவில் பொதுக்கிணறிலிருந்து விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் குணசேகரம் திவ்யா என்ற 19 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும்

பிரபாகரனுக்கு மரியாதை….! எனக்கு கொலையாளியா….? கவலையில் மகிந்த.

நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரனை மிஸ்டர் என்கிறார்கள். ஆனால் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து சுதந்திரத்தை கொண்டுவந்த என்ன கொலையாளி என்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும்

யாழ்.பொலிஸ் பொறுப்பதிகாரி மாணவர்களுக்கான விழிப்பூட்டல் – photos

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் தலைமையில் மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இடம்பெற்றது. மேலும்

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சீரழிவுதான் எச்சரிக்கிறார் : சந்திரிக்கா –

மகிந்த ராஜபக்ஸ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை சீரழித்து விடுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ​குமாரதுங்க தெரிவித்துள்ளார். மேலும்

மழை நீரில் மிதக்கும் வீடுகள்: வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கிய மணிப்பூர் (வீடியோ

மணிப்பூர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும்

காலையடி ஞானவேல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கரபந்தாட்டபோட்டி.2015

காலையடி ஞானவேல் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கரபந்தாட்டபோட்டி.2015 மேலும்

கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு.poto

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வயிறி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 27). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து சுகன்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும்

புங்குடுதீவில் “EPDPயை” வாழுடன் துரத்திய மக்கள்.poto

யாழ்.தீவகம் புங்குடுதீவு பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க வந்த ஈ.பி.டி.பியினருக்கு எதிராக தீவக மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், முதியவர் ஒருவர் ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை தலைவரை வாள் கொண்டு துரத்தினர். மேலும்

பெண்ணின் மொபையில் சிதறியது…! நிலமையைப் பாருங்கள்.புகைபடங்கள்

படத்தில் இருக்கும் இந்த பெண்மணி இரவில் தூங்கும் போது தனது மொபைலில் ‪‎charger போட்டு கொண்டும் தனது ‪ஹெட் போனில் பாட்டு கேட்டு கொண்டும் தன்னை அறியாமல் தூங்கியுள்ளார். மேலும்

கோத்தபாயவுடன் முரண்பாடா? – குழப்புகிறார் பசில்

தனக்கும் தனது சகோதரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ வுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுவதாகவும் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தான் ஒதுங்கியிருப்பதாகவும் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும்

அரச பொதுச் சேவைகளுக்கென 7500 பட்டதாரிகள் உள்வாங்கப்படுவர்

அரசின் பொதுச் சேவை நிறுவனங்களிலுள்ள வெற்றிடங்களை நிரப்பும் முகமாக 7500 பட்டதாரிகளை உள்வாங்கி வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளதாக அரசு தீர்மானித்துள்ளது. மேலும்

தமிழீழக் கோரிக்கையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை! – என்கிறார் விஜயகலா

தான் ஒருபோதும் தமிழ்ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லையென்றும், எதிர்காலத்திலும் அதனை ஆதரிக்கப் போவதில்லையென்றும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும்

கெலம் மக்ரேயின் மற்றுமொரு அறிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாம்!

பிரிட்டனின் சனல் 4 ஊடகத்தின் கெலம் மக்ரே மற்றுமொரு போலி அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்துள்ளதாக, சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்

இலங்கை பெண்களே உஷார்….? வெறியர்களின் புதிய ஆயுதம்…!photo

“ROHYPNOL” மாத்திரை என்பது காம வெறியர்களின்புதிய ஆயுதம்…! மேலும்

சிலாபத்தில் குண்டு வெடிப்பு…! நுழைந்தது “ISIS” ஆ…. ஆ….photo

சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த புகையிரதத்தில்நேற்று இரவு 7.10 மணியளவில் சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்துள்ளது. மேலும்

தமிழீழ வரைபடத்துடன் விஜயகலா பிரச்சாரம்: மறுக்கும் பிரதமர் ரணில் !

தேர்தல் என்று வந்தாலே புலிகளையும் அதன் தலைவரையும் முன் நிறுத்தி அனைவரும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்ப்பதே வழக்கமாகிவிட்டது. மேலும்

தடையை மீறி போராட்டம் நடத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது

தமிழகத்தில் தடையை மீறி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்

ஆரோக்கியமான சமுக தோட்டத்தை உருவாக்குவோம்.

எம் தமிழ் இனமே தமிழா உன் நிலைய நீ அறி ? இன்னும் ஏன் கைகொடுக்க மறுக்கிறாய்  உன் பலவினத்தால் உன் இனம் அழிந்து போகலாமா ? உனக்கு என ஒரு வரலாறு உண்டு அதை தேடி பார்
உன் நிலை உணர்வாய்  அதை அழிந்து போக விடலாமா? மேலும்

சவுதியில் விற்பனைக்கு வந்த இலங்கை பணிப் பெண்.புகைபடம்

சவுதியில் தொழில் வழங்குனர் ஒருவர் இலங்கைப் பணிப் பெண்ணொருவரை விற்பனை செய்யும் பொருட்டு இணையத்தளமொன்றில் விளம்பரம் செய்துள்ளார். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.