உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

தமிழீழ பொலிஸ் அணி பாதுகாப்போடு சுவிஸ் நாட்டில் நடந்த மாபெரும் விளையாட்டு போட்டி !

விஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த விளையாட்டுப் போட்டி ,உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது. மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்ட இந்த விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விபரங்கள் இதோ, மேலும்

மகிந்தவுக்கு ஆதரவாக 50 முன்னாள் புலிகள்?

எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில், 50இற்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்

சீனாவிடம் பெற்ற கடனை அடைக்க 400 ஆண்டுகள் செல்லும் – அதிர்ச்சித் தகவல்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக சீனாவிடம் பெற்ற கடனை சிறிலங்கா அடைப்பதற்கு 400 ஆண்டுகள் செல்லும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன. மேலும்

கே.பி.யை பிடிக்க இந்தியா தயார்…. ரணில் உசார்.

புலிகளின் முக்கியஸ்தர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மறுபுறம் இந்திய அரசும் அவரைக் கோரி வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும்

கொள்ளுப்பிட்டியில் ஆணின் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகையிலுள்ள கடற் பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மிதந்துகொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்

வித்தியா வழக்கில் திடீர் திருப்பம்….! துவாரகேஸ்வரன் சிறையில்.படங்கள்

ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும் வர்த்தகருமான தியாகராசா துவாரகேஸ்வரன் மாணவி வித்தியாவின் வழக்கை திசைதிருப்பும் நோக்கில் சட்டத்தரணி மேலும்

சுனாமி நிதியை மோசடி செய்த மஹிந்தவின் குடியுரிமை பறிபோகும்!

சுனாமி நிதியத்தில் மோசடி மேற்கொண்டார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமை பறிக்கப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும்

இரண்டு தடவைகள் புலிகளுக்குப் பணம் கொடுத்தார் மஹிந்த! – ரணில் குற்றச்சாட்டு.

மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று தெரண தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும்

நெருக்கடியில் மஹிந்த – ரணில் முந்துவதாக சர்வதேச ஊடகங்கள் கணிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச இணையதளங்கள் பல கவனம் செலுத்தியுள்ளன. மேலும்

சுனாமியின் போது காணாமற்போன முல்லைத்தீவு சிறுவன் 11 வருடங்களுக்குப்

சுனாமியின் போது 9 வயதில் காணாமல்போன சிறுவன் தற்போது 21 வயது இளைஞராக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. மேலும்

தேசியத் தலைவரின் மண்ணில் தேசத் துரோகியா?’ சுமந்திரனுக்கு எதிராக வடமராட்சி பகுதியில் துண்டுப்பிரசுரம்

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக வடமராட்சி, மேலும்

ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ஈழத் தமிழ் இளைஞர் இவர் தான் !photo

லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும்

பிறக்கும் போதே ராட்சத கைகளுடன் பிறந்த சிறுவன்: மறுவாழ்வளித்த மருத்துவர் (வீடியோ இணைப்பு)

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறக்கும் போதே இரு மடங்கு பெரிய கைகளுடன் பிறந்த சிறுவனுக்கு தமிழக மருத்துவர் மறுவாழ்வளித்துள்ளார். மேலும்

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து .எழில்சாந்-கஜேந்திரன் 19.08.2015

காலையடி பண்டத்தரிப்பில் வசிக்கும் .கஜேந்திரன் யசோத தம்பதியினரின் செல்வப் புதல்வன் எழில்சாந் தனது முதலாவது பிறந்தநாளை 19.08.2015அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். மேலும்

தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்

ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான அர்ஜூன ரணதுங்க கேட்டுக்கொண்டார். மேலும்

பாணந்துறையில் இளைஞன் வெட்டிக்கொலை…

பாணந்துறை தெற்கு, மாதுபிட்டி பிரதேசத்தில் 19வயதான இளைஞன் ஒருவன் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு கொலைச்செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும்

பேருந்தில் கிண்டல் செய்த வாலிபரை நையப் புடைந்த பெண் பரபரப்பு வீடியோ

டெல்லியில் அரசு பேருந்தில் தன்னை கிண்டல் செய்த வாலிபரை பெண் ஒருவர் அடித்து நொறுக்கி அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். டெல்லியில் பெண் ஒருவர் தனியாக அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். மேலும்

புலிகளின் தங்கம் ஜப்பானுக்கு விற்பனை

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான தங்கத்தின் ஒரு பகுதி ஜப்பான் நாட்டு வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் சுமன தேரர் தெரிவித்துள்ளார். மேலும்

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் வரைபடத்தில் இலங்கையும்!

அடுத்து ஐந்து ஆண்டுகளில் தமது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. பிபிசி செய்தியாளர் ஒருவர் இது தொடர்பான வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும்

மைத்திரி தனக்குப் பிரதமர் பதவியை மறுக்கமாட்டாராம்! – மஹிந்த நம்பிக்கை

மைத்திரிபால சிறிசேனவை தான் 1970ஆம் ஆண்டில் இருந்து அறிந்து வைத்திருப்பதாகவும், அவர் தனக்கு பிரதமர் பதவியை வழங்காமல் இருக்கமாட்டார் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ. மேலும்

கே.பியிடம் இருந்த தங்கத்தின் ஒரு தொகுதி ஜப்பானிய வர்த்தகருக்கு விற்பனை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாக கடமையாற்றிய குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யிடமிருந்த ஒரு தொகுதி தங்கம்,

மேலும்

இந்திய மீனவர்கள் 40 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 40 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது, மேலும்

இத்தாலியில் இருந்து இலங்கை நபரோடு கள்ள தொடர்பு: இலங்கை வந்து பசி தீர்த்த பத்தினி

இத்தாலியில் கணவனோடு வசித்து வந்த நிலையில் , இலங்கையில் வசித்த நபர் ஒருவரோடு கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு மனைவை. பின்னர் அவர் தூண்டுதலின் பெயரில் கணவனும் மனைவியுமாக இலங்கை வந்து , மேலும்

கருத்துக்களம் -64

11035691_892456130825490_6655643389099574808_n

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.