உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

(USA President Obama ) தமிழ் பேச வெட்கப்படுபவர்கள் இதைப் பார்த்தாவது திருந்துங்க.வீடியோ

தமிழ் பேச வெட்கப்படுபவர்கள் இதைப் பார்த்தாவது திருந்துங்க….!! மேலும்

பிரபாகரன் பிடிபடவில்லை..! கருணா.வீடியோ

பிரபாகரனை உயிருடன் பிடித்ததாக நான் கூறவில்லை – கருணா மேலும்

வீரவன்சவின் வெளிவராத உல்லாச காட்சிகள் கசிந்தது.புகைபடங்கள்

மக்கள் விடுதலை முன்னனியின் செய்தி சேகரிப்பாளராக கா பொ த உயர்தரம் படித்து விட்டு இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தார். மேலும்

சுவிஸில் உள்ள இலங்கையர் விபரத்தை திரட்டுவதில் தீவிரம்.

சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் பற்றிய விபரங்களை அந்நாட்டு அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும்

இரண்டு மேகங்கள் மோதி வெடித்து இருவர் பலி.poto

வானத்தில் திரளும் கருமேக கூட்டங்கள் ஒன்றோடொன்று வேகமாக மோதும் வேளைகளில் மேகங்களில் உள்ள வேதிப் பொருட்கள் ஒரே நேரத்தில் வெடித்து, இடி, மின்னலுடன் பெருமழையாக பெய்வதுண்டு. சில வேளைகளில் ஆலங்கட்டி மழையாகவும் இது மாறுவதுண்டு. மேலும்

யானையில் சந்திரிக்கா.

எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சிங்கள மொழி  இணையங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்

கியூ பிராஞ்சிடம் சிக்கியது கருணாவின் ஆதரவாளரா….?poto

இந்தியா இராமநாதபுரத்தில் பொலிஸிடம் சிக்கிய இலங்கைத் தமிழரான கிருஷ்ணகுமார் என்பவர் உண்மையில் யார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக செயற்பட்டவர் என்று சொல்லப்படுவது உண்மையா? மேலும்

4 கால்களைக் கொண்ட ஆதிகாலத்து பாம்பு:photo

4 கால்களைக் கொண்ட ஆதிகாலத்து பாம்பு ஒருன்றின் அரியவகையான எலும்புகள் கிடைத்துள்ளது. மேலும்

போதையில் ரகளை செய்த நடிகை; வாக்காலத்து வாங்கிய இயக்குநர்

சூர்யமான இயக்குனர், தனது பிறந்த நாளில் கோலிவுட் அபிமானிகளுக்கு உற்சாகமான விருந்து கொடுத்தார். மேலும்

மீண்டும் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கம் விலை; ஒரே நாளில் பவுனுக்கு ரூ.288 குறைந்தது

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.288 குறைந்து மீண்டும் ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.18 ஆயிரத்து 752-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும்

ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையின் தலை: ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு

மருத்துவமனையில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும்

அனந்தியை அம்பலப்படுத்துவோம்!

இறுதியுத்த கணம் வரையினில் விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

புலிகள் தடையாம் மங்கள சமரவீர.

நாட்டின் தேசிய சமாதான முனைப்புக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தடையாக இருக்கின்றார்கள் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும்

இணையங்களை முடக்கும் மஹிந்த சதி அம்பலம்.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய முன்னணி வெற்றிபெறும் பட்சத்தில் முக்கிய இணையத்தளங்களை முடக்கிவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்

இந்திய மீனவர்களுக்கு இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்பில் விரிக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்துவதும் தடை செய்யப்பட்ட வலைகளை பிரயோகிப்பதுமான இந்திய மீனவர்களின் செயற்பாடுகள் நீடிக்குமாயின், இந்திய மீனவர்கள் தாக்குதலுக்குட்டுத்தப்படுவர் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்

அமெரிக்காவில் யூலை 25ல் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு:

பல்வேறு தலைப்புக்களில் கருத்தரங்குகள் சொற்பொழிவுகள் அமெரிக்காவில் யூலை 25 26 ஆகிய நாட்களில் நடைபெறும் உலகத் தமிழர் 7வது ஆண்டு ஒற்றுமை மாநாட்டில் பல்வேறு தலைப்புக்களில் கருத்தரங்குகள் கலை நிகழ்வுகள் பட்டி மன்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. மேலும்

வவுனியாவில் பட்டப்பகலில் இளைஞருக்கு சரமாரியான கத்திக்குத்து!

வவுனியா, கண்டி வீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவரை நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் ஓட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தினர். மேலும்

அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசாவின் மகனை காணவில்லை!

அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவின் மகன் திருவளவன் (வயது 18) என்ற இளைஞனை நேற்று வியாழக்கிழமை மேலும்

பிரபாகரன் கொழும்பு வந்தார்..! கருணாவிற்கு நடந்தது என்ன…?

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது நூறு வீதம் உண்மை என முன்னாள் போராளியும், அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். மேலும்

விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்திற்குள் CIA . ஊடுருவியது எப்படி ? இதோ

உலகில் பல நாடுகளில், உள்நாட்டு யுத்தங்களை உருவாக்குவது மட்டுமல்ல, முடித்து வைப்பது கூட சி.ஐ.ஏ. யின் பணிகளில் ஒன்றாக இருந்துள்ளது. மேலும்

எனது விரலை முறிக்கப் பாத்தான் அதனால் தான் விரட்டினேன்: கொன்றபோது ?

மகிந்த ராஜபக்ஷ அக்குரஸையில் ஆவேசமாக ஒருவரை தள்ளி அடிக்கச் சென்ற காட்சிகளை ஏற்கனவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு ஆண் எனது கை விரலை மிகவும் இறுக்கமாக பிடித்தான். மேலும்

பேஸ் புக்கில் நிர்வாணப் படங்களை அனுப்பி பணம் பறித்த பருத்தித்துறை பெண்:

பேஸ்புக்கில் அறிமுகமாகி, பின்னர் நிர்வாணப்படங்களை அனுப்பி தனது வலையில் வீழ்த்தி என்னிடமிருந்து பெருந்தொகைப்பணத்தை யுவதியொருவர் வறுகி விட்டார். மேலும்

புலிகள் அனைவரும் சிங்கள ராணுவச் சீருடையில் ஏன் இருந்தார்கள்: ?photos

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் , சாள்ஸ் அன்ரனி இறுதியாக முள்ளிவாய்க்காலில் இருந்து ஒரு சிறிய படையணியோடு தப்பிக்க முயன்றார் என்ற செய்தியை அதிர்வு இணையம் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டு இருந்தது. மேலும்

பதறும் சிறுவனின் கொலையின் நிஜ காட்சிகள்.வீடியோ

பங்களாதேஷ் நாட்டில் சிறுவனொருவன் அடித்துகொல்லப்பட்ட விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.