உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

பவித்ரா வீட்டில் மஹிந்த.photos

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். மேலும்

ராஜிவ் கொலை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் –

ராஜிவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும்

புனர்வாழ்வில் 50 பேரே! கிராமசேவையாளர்களும் அடக்கம்!!

விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்துவம் வகித்த மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களில் 50 பேரே தற்போது மேலும்

சிங்களவர்களாலேயே இம்முறை மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் : மனோ கணேசன் –

மகிந்தவுக்கு முடியுமானால், அவர்  ஜனவரி எட்டு அன்று பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று  காட்டட்டும்.அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள்,கூட்டுக்களவாணிகள், மேலும்

கொழும்பில் விபசாரம் : அறுவர் கைது

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பேரில் இயங்கிவந்த விபசார விடுதியிலிருந்து ஆறு பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்

திருமலையில் சிக்கினார் ஒரு பெண்.photos

சேனையூர் வர்ணகுல விநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழாவின் போது இனம்தெரியாத பெண்ணால் களவாடப்பட்ட தங்கஆபரணங்களை சேனையூர் மக்களினால் பிடித்து. நனகயினை கைப்பெற்றி கள்வர்கலை சம்பூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டாள். மேலும்

மைத்திரியைக் கொல்ல முயன்ற முன்னாள் போராளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை –

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 2006ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, குண்டுவைத்துக் கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்

யானையில் போட்டியிட வருமாறு சந்திரிகாவை அழைக்கிறது ஐதேக!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு தமது கட்சியில் வேட்பு மனு வழங்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் சந்திரிக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட முடியும் மேலும்

மஹிந்த பிரதமரானால் மைத்திரி உயிருக்கு ஆபத்து ஏற்படும்! – எச்சரிக்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் பிரதமரா கும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்திரிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் என்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்

விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுத்து விடாதீர்கள்! – முன்னாள் போராளிகளிடம்.

முன்னாள் போராளிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், அவர்களுக்குத் தோல்வி ஏற்படுமாயின் அது விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடும் என்றும் எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். மேலும்

UN விசாரணை அறிக்கையில் மஹிந்த, கோட்டா, பஸில், பொன்சேகா

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

கைத்தொலைபேசியில் அசிங்கம் பார்த்த யாழ். வாலிபர்களிற்கு நேர்ந்த கதி.

யாழ்.ஐந்துசந்திப் பகுதியில் கைத்தொலைபேசியில் ஆபாசப் படம் பார்த்த இரு இளைஞர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த யாழ்.நீதவான், இருவரையும் கடுமையாக எச்சரிக்கை செய்ததன் பின்னர் விடுவித்தார். மேலும்

இரத்த வெள்ளத்தில் நடிகை ஹேமமாலினி..புகைபடங்கள்

பிரபல ஹிந்தி நடிகை ஹேமமாலினி சென்ற கார் நேற்று இரவு ஜெய்ப்பூருக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை ஹேமமாலினி படுகாயம் அடைய, ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்து உள்ளது. மேலும்

முல்லைத்தீவில் அதிசயம்..! கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை பிள்ளையார் காப்பாற்றினார்!

முல்லைத்தீவு முல்லியவளையில் கிணற்றினுள் வீழி்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்

3 ஜூலை 2015 தின பலன்

மேஷம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிரே

மேலும்

கிளிநொச்சி சிறுமி விற்பனை?

கடந்த மே மாதம் 21ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இரணைமடு தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்றது. மேலும்

வெளிநாட்டு திருமணங்களில் சிலர் சிக்கலில்.

விசா பெற முனையும் வெளிநாட்டவர்களுக்கு உதவும் வகையில் போலி திருமண பந்தங்களை ஏற்பாடு செய்த நபர்களுக்கு எதிராக பிரிஸ்பேர்ணில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும்

சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதியா? : கேள்வி சிவாஜிலிங்கம் –

 முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சாவிற்கு பீல்ட் மார்சல் பட்டத்தை கொடுத்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்

இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : photo

யாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா போதைப்பொருள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்

14 வயது சிறுமியை கடத்தி சீரழிக்க முயன்ற எட்டுப்பிள்ளைகளின் !

ஏறாவூர் பொலிஸ் பிரி¬வி¬லுள்ள ஐயன்¬கேணிக் கிரா¬மத்தில் 14 வயது சிறு¬மியை பாலியல் துஷ்¬பி¬ர¬யோ¬கத்¬துக்கு உட்¬ப¬டுத்¬திய வயோதிப காமுகன் ஒருவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும்

தாயின் கண் எதிரே பிள்ளைக்கு நடந்த துயரம்.poto

குன்றத்தூர் அருகே டிப்பர் லாரி மோதி 4 வயது பள்ளி மாணவன் பலியானான். பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்தபோது தாய் கண் எதிரே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மேலும்

சிறைக்குச் சென்றார் அனந்தி.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வியாழக்கிழமை (02) காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார். மேலும்

பிரபாகரன் – பொட்டு அம்மான் இருவரையும் தேட ஆரம்பித்த இன்டர்போல்.

அடுத்த சில தினங்களில் இன்டர்போல் போலீஸ் ஒரு அதிர்ச்சியைத் தந்துள்ளது இலங்கை அரசுக்கு. அது, ‘பொட்டு அம்மானை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. மேலும்

2 ஜூலை 2015 தின பலன்

மேஷம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.