உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

திரு.நாகேந்திரம் அபிராம் 8 வது பிறந்தநாள்.

டெர்மாக்கில் வாழ்ந்து வரும்  திரு.நாகேந்திரம் தம்பதிகளின் செல்வ புதல்வன்  அபிராம் தனது  8 வது பிறந்தநாளை 24-01-2014 அன்று  தனது உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் அவரது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாடுகிறார். மேலும்

நெதர்லாந்து-பண்முக-ஒன்றியம்

நெதர்லாந்து-பண்முக-ஒன்றியம்
எதிர்வரும் 31-05-2014 சனிக்கிழமை அன்று நெதர்லாந்த் பண்முக ஒன்றியத்தால் ஒன்றுகூடல். மேலும்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேசவன்

காலையடி பண்டதேரிப்பில் வாழ்ந்து வரும் கணேஷ் கேசவன் தனது 27 வது பிறந்தநாளை 23.01.2014 அன்று தனது உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் அவரது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாடுகிறார். மேலும்

அமரர் திரு சபாபதி கனகசபை அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி.

அமரர் திரு சபாபதி கனகசபை அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி. அன்னாரின் ஓராண்டு நினைவு நிகழ்வுகள் 20.01.2014 அன்று அன்னாரின் ஆத்மசாந்திக்காய் கிரிகைகள் நடைபெறும். மேலும்

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய அறிவித்தல்.

சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய அறிவித்தல். மேற்படி சனசமுக நிலையத்தில் கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் பத்திரிக்கை பிரசுரிப்பதற்கு தேவையான பணம் இல்லாத காரணத்தினால். மேலும்

கருத்துக் களம் -1 3

1533723_593212290749877_826262623_n

ஜேர்மனி பண் மக்கள் ஒன்றிய அறிவித்தல்

panmakkal-germanoi-page-001-1-725x1024

எமது அன்புக்குரிய புலம் பெயர் தமிழ் உறவுகளே ! உங்களிடம் கரம் நீட்டியா ஒரு குடும்பத்தைப் பாருங்கள்.

எமது அன்புக்குரிய புலம் பெயர் தமிழ் உறவுகளே !உங்களிடம் கரம் நீட்டியா ஒரு குடும்பத்தைப் பாருங்கள் .தண்ணீ றுற்று முள்ளியவளையிலுள்ளஇக் குடும்பம் போரின் கோரத் தாண்டவத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி இன்று வாழுவதற்கு நாதியற்றுள்ளார்கள். மேலும்

பொங்கலுக்கு கடைப்பிடிக்கப்படும் சடங்குகள்!!!

பொங்கல் என்பது தென் இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு புகழ் பெற்ற அறுவடை திருவிழாவாகும் மேலும்

அகவை நான்கினில் அடி வைத்து

thaiii1thaiii2.jpg

வாழும் போதே மண்ணுக்காய் வாழ்…

1505012_591385347599238_887261812_n

“நாம் அழித்தபொக்கிசங்கள் “

1538626_590342957703477_1025636172_n

கருத்துக் களம் -1 2

1533502_590230251048081_1151364273_n

மரண அறிவித்தல் நேசராசா வள்ளிநாயகி அவர்கள்

யாழ். பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நேசராசா வள்ளிநாயகி அவர்கள் 08-01-2014 புதன்கிழமை அன்று காலமானார். மேலும்

பீலபெல்ட் தமிழர்கள் ஒன்றினைந்து வழங்கும் பொங்கல் விழா கலைமாலை

பீலபெல்ட் தமிழர்கள் ஒன்றினைந்து வழங்கும்
பொங்கல் விழா கலைமாலை மேலும்

காலையடி ஞானவேல் விளையாட்டுக்க கழகம்

1508258_587336474670792_415569117_n

கருத்துக்களம் 11,

1543124_586041164800323_139415050_n

தெருக்குறள்,,,

1543389_585812654823174_212349945_n

திறன் கொண்ட சனசமூக நிலையமாக பனிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம்

2013 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட 74 சனசமூக நிலையங்களில் சிறந்த தலைமைத்துவம் முகாமைத்துவ திறன் கொண்ட சனசமூக நிலையமாக பனிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம் தெரிவு செய்யப்பட்டு மேலும்

“புத்தாண்டே வருக !வருக !!வருக!!!

1492789_585002674904172_222890625_n

“நக்கீரனின் கனிவான புத்தாண்டு வாழ்த்துக்கள் ”

1533702_584108501660256_1095244789_n

“நக்கீரனின் கனிவான புத்தாண்டு வாழ்த்துக்கள் ”

1503593_583636115040828_1705961263_n

உதவும் கரங்கள் தற்போது…வல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தக .சாந்தமலர்

உங்கள் உதவிகளால் பலப்படுத்தி எம்மால் நீட்டப்பட்ட எமது உதவும் கரங்கள் தற்போது…வல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தக .சாந்தமலர் என்பவருக்கு 3 2 5 ௦ ௦ ரூபா பெறுமதியான 5 ௦ கோழிகள் வழங்கப்பட்டன . மேலும்

உதவும் கரங்கள் தற்போது…ஒன்பதாம் வட்டாரம் மல்லிகைத் தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்

உங்கள் உதவிகளால் பலப்படுத்தி எம்மால் நீட்டப்பட்ட எமது உதவும் கரங்கள் தற்போது…ஒன்பதாம் வட்டாரம் மல்லிகைத் தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்என்பவருக்கு 32 5 ௦ ௦ ரூபா பெறுமதியான ஐம்பது கோழிகள் வழங்கப்பட்டன . மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.