உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

மரதடி விநாயகர் ஆலையத்துக்குள் பக்த்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும்.

மரதடி விநாயகர் ஆலையத்துக்குள் பக்த்தர்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்கள் ஆலைய நிர்வாகிகள் …
மேலும்

காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்

காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன் மேலும்

கருத்துக்களம் -50

10392291_808029539268150_3007218689376295596_n

மரண அறிவித்தல் ஆறுமுகம்.நாகேசன் 03.03.2015

சில்லாலை – பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகேசன் அவர்கள் 03.03.2015 இன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 10.03.2015 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பெறும்.இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்:பிரிவினால் துயருடன் நிற்கும் சகோதரர்.சிவப்பிரகாசம் சிவராச குடும்பத்தினர்.

மேலும்

31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும்!அமரர். நவரத்தினம் குணதீஸ்வரன்

கடந்த 29.01.2015 அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர். நவரத்தினம் குணதீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் அத்தியேட்டி கிரியைகளும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும். மேலும்

11 ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்

11 ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த மலராய் இறையடி சேர்ந்து பதினோராண்டுகள் நிறைவானாலும் எம்மோடு வாழ்ந்த சொற்ப காலங்களை எண்ணி ஏங்கி நிற்கிறோம். மேலும்

கருத்துக்களம் -49

10951603_800805873323850_1224703250_n

பொது அறிவு.-02

11016332_801704836567287_893221380_n

வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு உதவும் கரங்கள் ஊடாக

காலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த. யா / சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர். வழங்கபட்ட மாணவர்களின் பெயர்கள்.இ .கோபாலகிருஷ்ணன், இ.கோபிதாசன். மேலும்

கருத்துக்களம் -48

10427351_798718610199243_8311808703120874575_n

15 வது ஆண்டு நினைவஞ்சலி – அமரர் ஆறுமுகம் இராசைய-17-02-2015

15 வது ஆண்டு நினைவஞ்சலி – அமரர் ஆறுமுகம் இராசைய-17-02-2015 மேலும்

பொது அறிவு.. வேரில்லா தாவரம் எது?

10959346_798829290188175_6890056379123962744_n

31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி கிரியைகளும் – அழைப்பிதழ்

Skjermbilde

மரண அறிவித்தல் – திருமதி. சுந்தரம் ஜெகநாதி ஆச்சி

காலையடி தெற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட “சுந்தரம் ஆச்சி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்ற திருமதி. சுந்தரம் ஜெகநாதி ஆச்சி அவர்கள் தனது 88வது வயதில் இன்று தனது இல்லத்தில் சிவபதம் எய்தினார்.
மேலும்

கருத்துக்களம் -47

10367722_795939837143787_2351388420903726641_n

மரண அறிவித்தல்..நவரத்தினம் குணதீஸ்.

மரண அறிவித்தல்.காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட .நவரத்தினம் குணதீஸ். அவர்கள் 29.01.2015 இன்று வியாழகிழமை இறைவனடி சேர்ந்தார்.  அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.01. 2015 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தகனம் செய்யப்பெறும். மேலும்

கருத்துக்களம் -46

10872576_765623690175402_1585835552_n

ஸ்ரீ ஞானவேலாயுத சுவாமி தேவஸ்தான வரவு செலவு அறிக்கை

காலையடி அருள்மிகு ஸ்ரீ ஞானவேலாயுத சுவாமி  தேவஸ்தான வரவு செலவு அறிக்கை 2013 2014 மேலும்

கோடைகால ஒன்றுகூடல் அழைப்பும் – பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் – நோர்வே

கோடைகால ஒன்றுகூடல் அறிவித்தலும், அழைப்பும் – பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் – நோர்வே – 07.06.2015

மேலும்

மரண அறிவித்தல்,திருமதி புஸ்பராணி பாலசுப்ரமணியம்.

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புஸ்பராணி பாலசுப்பிரமணியம் அவர்கள் 23.01.2015 இன்று வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
மேலும்

தினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ள காலையடி இணையம் உதவும்கரங்களின் செயற்பாடுகள் தொடர்பான செய்தி

தினகுரல் பத்திரிகையில் வெளிவந்துள்ள காலையடி இணையம் உதவும்கரங்களின் செயற்பாடுகள் தொடர்பான செய்தி. மேலும்

சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். புகை படங்கள்

சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.
வாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்கலுக்கு அறிய தருவது. மேலும்

அமரர் திரு வீரவாகு விஜிகரன்

அமரர் திரு வீரவாகு விஜிகரன் ஜேர்மன் பிலபெல்ட் வாழ்விடமாகவும் கொண்ட அவர்கள் இன்று 20-01-2015 இறைவனடி சேர்ந்தார்.தோற்றம் 02-12-1973 மறைவு 20-01-2015 இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். மேலும்

மரண அறிவித்தல் செல்லத்துரை பூபாலசிங்கம்

காலையடியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வாழ்விடமாகவும் கொண்ட செல்லத்துரை பூபாலசிங்கம் அவர்கள் இன்று 20-01-2015 இறைவனடி சேர்ந்தார். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.