உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

சுவிஸ் குமார் தப்பிச்செல்ல பொலிஸ் உயரதிகாரிக்கு பணம் வழங்கப்பட்டது ;

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுவிஸ் குமார் என்ற சந்தேக நபரை கொழும்புக்கு தப்பிச்செல்ல பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இதுவரை எவரும் கவனம் செலுத்தவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி ரத்தினவேல் கவலை வெளியிட்டார். மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் – 510 பயணிகள் உயிர் தப்பினர்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கிப் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும்

யாழ் இன்ரர் நெட் கஃபேயில் 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் காதலியோடு உல்லாசம்

யாழில் உள்ள இன்ரர் நெட் கஃபேக்களில் 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் , தமது ஜோடிகளோடு சென்று காதல் லீலை புரிந்து வருகிறார்கள். மேலும்

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர் : இலங்கையின் வளர்ச்சிக்கு பங்காற்ற அவர்களும் ஆவலாக இருக்கின்றனர் : சம்பந்தன்

புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு  தமது அறிவு, மேலும்

இராணுவத்தை வெளியேறக் கோரும் உரிமை வடக்கு முதல்வருக்கு உள்ளது!

சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர். அவர் தனது நிர்வாகப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கு அனைத்து உரிமையும் கொண்டிருக்கிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும்

26 ஜூன் 2015 தின பலன்

மேஷம்

உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மேலும்

“KP” இன்றும் மகிந்தவுடன் தொடர்பில்….

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும்

தீயில் கருகிய மனைவி..! சிக்கலில் மனைவி.

தீயினில் எரிந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பினில் யாழப்பாணம் காக்கைதீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை இன்று வியாழக்கிழமை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்

சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்: ஜெயலலிதா நிதயுதவி.photo

சவுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடுபம்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும்

18 மாதங்களில் 45 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோய் தாக்கம்: யாழ்ப்பாணத்தில்

கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் 45 மாணவர்களுக்கு ,எயிட்ஸ் நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும்

முறையான விசாரணை நடத்தினால் கோத்தபாயவின் குடியுரிமை பறிபோகும்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யுத்தம் ஆரம்பித்ததே தரகு பணம் பெற்றுக் கொண்டு தான் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். மேலும்

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம்!

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் வட, கிழக்கில் இதுவரை எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். மேலும்

வித்தியா விவகாரத்தில் பொலிஸ் உயரதிகாரி சிக்குவாரா.வீடியோ

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட சுவிஸ் குமார் யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமையவே தப்பிச்செல்ல விடப்பட்டதாக உயர் மட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை பொலிஸ்மா அதிபர் என்,கே.இலங்ககோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும்

அப்துல் கலாம் இன்று இலங்கையில்.புகைபடங்கள்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்

சிங்கக்கொடி ஏற்றாது அடம் பிடித்த சங்கரி!

அரச திணைக்கள நிகழ்வொன்றில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும்

ஐ.நாவில் அம்பலமான சரணடைந்தவர்களின். புகைபடங்கள்

2009 மே 18இல் வட்டுவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பொறூப்பாளர் மலரவன் உட்பட இன்னும் பல போராளிகளும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் கூறிய மலரவனின் மனைவி சரணடைந்தவர்களது சில புகைபப்டங்களை மேலும்

இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தி புலிகளின் அனைத்துலக வலையமைப்பை பலவீனப்படுத்த சிறிலங்கா முயற்சி!

நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும்

இராணுவச் சிப்பாய்க்கு மரண தண்டனை.

மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழ் பிரஜைகள் கொலையுடன் தொடர்புடைய இராணுவ உத்தியோகத்தருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்

பளையில் பல்கலைக் கழக மாணவி தற்கொலை.புகைபடங்கள்

கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்றுக் காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மேலும்

கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி..! தாயார் வழங்கிய பரபரப்பு தகவல்.படங்கள்

கிளிநொச்சி – உருத்திரபுரம் பிரதேசத்தில் காணாமல் போன 3 வயது சிறுமியின் தாயார் வழங்கியுள்ள தகவலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

25 ஜூன் 2015 தின பலன்

மேஷம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

மேலும்

இந்தியாவின் கேவலமான ஒரு தெரு சிகப்பு தெரு என்று அழைக்கப்படும் இடம்?வீடியோ

இந்தியாவின் கேவலமான ஒரு தெரு பார்த்ததுண்டா நீங்கள் ? இப்படியும் ஒரு தெரு இருக்கு.
மேலும்

பொலிஸ் உயரதிகாரியின் இணங்கியே சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்டார்,

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட சுவிஸ் குமார் யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமையவே தப்பிச்செல்ல விடப்பட்டதாக உயர் மட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. மேலும்

ஐ.நா.சபைல் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.