உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  இலங்கைக்குள் நுளையும் “EU” விஷேட குழு.

  இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாதம் இலங்கை வரவுள்ளது. மேலும்

  கிளிநொச்சியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

  கிளிநொச்சி டிப்போ சந்தியிக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று  மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  மேலும்

  7 ஜூலை 2015 தின பலன்

  மேஷம்

  மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

  மேலும்

  அடிபட்டு விழுந்த நிலையில் கூட உதவி செய்வதுபோல மோதிரத்தை ஆட்டையைப்!

  ஒட்டுசுட்டான் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி நேற்று உயிரிழந்தார். மேலும்

  விடுதலைப்புலிகளுக்கு ‘சீட்’ கிடையாது தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

  இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு ‘சீட்’ கிடையாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  மேலும்

  ஒரு துண்டு கேக் சாப்பிட்டதால் 9,வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்டான். photos

  யு.எஸ்.-  பிறந்தநாள் கேக்கின் ஒரு துண்டை அனுமதியின்றி சாப்பிட்டான் என்ற காரணத்தினால் 9-வயது சிறுவன் கைகளில் விலங்கிடப்பட்டு அடித்ததால் மரணமடைந்துள்ளான். மேலும்

  படம் முழுவதும் ஒரே ஆபாச காட்சிகள்; படம்ங்க

  தினசரி ஊடகங்களில் தவறாது இடம்பிடித்து விடுகிறார் சன்னி லியோன், அம்மணியின் ராசி என்ன தொட்டாலும் துலங்கி விடும் போல. மேலும்

  கே.பி – கருணா – பிள்ளையான் போன்று வித்தி குழுவாம்…. சம்பந்தன்.

  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார். மேலும்

  மைத்திரிக்கு நான் எதிரியில்லை: மஹிந்த ராஜபக்ஷ

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனக்கும் சிறந்த உறவு நிலை காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்

  இந்திய மீனவர்கள் 26 பேரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி  வரை விளக்கமறியிலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட பதில் நீதிவான் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

  மேலும்

  அனந்தியின் விண்ணப்பத்தை நிராகரித்தது தமிழரசுக் கட்சி!

  பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்க மறுத்துள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பைத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஏற்கனவே தான் கோரியிருப்பதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்திருந்தார். மேலும்

  வேட்புமனுத் தாக்கல் இன்று காலை ஆரம்பம்! – பேரணிகளுக்குத் தடை.

  ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் ஆரம்பமாகிறது. இதற்கமைய, எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரையில் கட்சிகள், மேலும்

  ரணில், சந்திரிகா மற்றும் சிறிசேனவுக்கு இடையிலான கூட்டணி விரைவில்?

  ரணில், சந்திரிக்கா மற்றும் சிறிசேன ஆகியோருக்கு இடையிலான கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும்

  வேட்புரிமை கிடைக்குமா? கிடைக்காதா? குழப்பத்தில் மகிந்த!

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்று கட்சி ஒன்றின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மேலும்

  6 ஜூலை 2015 தின பலன்

  மேஷம்

  தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

  மேலும்

  சந்திரிக்கா வீட்டில் அவசர மந்திராலாசோனை.

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், மேலும்

  ஒருகோடி பெறுமதியான ஹெரோயினுடன் பருத்தித்துறையினில் பெண் கைது!

  யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த குடும்பப் பெண் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும்

  மைத்திரி ஜனாதிபதியான பின் சுட்டுக் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தளபதிகள்.

  சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அறுபது பேர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்ற புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் ஒரு முக்கியஸ்தர். மேலும்

  யாழ். பல்கலையில் கரும்புலிகள் நாள்,photo

  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.   மேலும்

  நெல்லியடி மகாவித்தியாலயம் மீதான முதலாவது கரும்புலித் தாக்குதல் ,வீடியோ,

  நெல்லியடி மகாவித்தியாலயம் மீதான முதலாவது கரும்புலித் தாக்குதல் பகுதி – 01

  மேலும்

  பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா – கோடைகால ஒன்றுகூடல் – 2015

  பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா – கோடைகால ஒன்றுகூடல் – 2015 மேலும்

  இருமனம் சங்கமித்த நாலாம் திருமண நாள் வாழ்த்து . 07,07,2015

  இருமனம் சங்கமித்த நாலாம் திருமண நாள் வாழ்த்து .
  07,07,2015

  மேலும்

  திருமணநாள் வாழ்த்து- திரு திருமதி. செல்வேந்திரன் இந்துமதி .07.07.2015

  சுவிஸ் ஜுரிச் மாநகரில் வசிக்கும்
  திரு திருமதி செல்வேந்திரன் இந்துமதி தம்பதியினருக்கு 
  திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.
  
  

  மேலும்

  பிறந்த குழந்தையைக் கொலை செய்யும் தாயின் அதிர்ச்சிக் காட்சிகள்.வீடியோ

  ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ICU வில் அனுமதிக்கப்பட்டிருந்த பிஞ்சுக் குழந்தையொன்று தொடர்ந்து அழுததனால் ஈவிரக்கமின்றி அமுக்கியும்… அடித்தும்… கொலை செய்யும் ராட்சசி!!! மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.