உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  பூப்புனித நீராட்டுவிழா – செல்வி. சகானா இராமச்சந்திரன் – டென்மார்க் – 12.07.2014

  பூப்புனித நீராட்டுவிழா – செல்வி. சகானா இராமச்சந்திரன் – டென்மார்க் – 12.07.2014 மேலும்

  கருத்துக்களம் -27

  கருத்துக்களம் -2710410557_680228252048280_9027963072092049384_n

   

  மேலும்

  திருந்தி வாழ வாய்ப்பே இல்லை !

  திருந்தி வாழ வாய்ப்பே இல்லை ! மேலும்

  அந்தியேட்டி அழைப்பிதழ் – அமரர். உயர்திரு. கந்தையா தம்பையா ஆசிரியர் அவர்கள் – காலையடி – 05.07.2014

  அந்தியேட்டி அழைப்பிதழ் – அமரர். உயர்திரு. கந்தையா தம்பையா ஆசிரியர் அவர்கள் – காலையடி – 05.07.2014 மேலும்

  உள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.

  உள்ளூர் வெளியூர் பயணம் செல்வதற்காக நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ரூபன் எக்ஸ்பிரஸ.. மேலும்

  யாழ் பல்கலையில் நடக்கும் அசிங்கம் அடாவடிகளை புடமிடும் மாணவர்களின் ஆதங்கக் காட்சிகள். –

  யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ்.பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிதக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது. மேலும்

  கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி !(வீடியோ இணைப்பு)

  கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ! ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் .  மேலும்

  கருத்துக்களம் -26

  கருத்துக்களம் -26

  10470656_668498486554590_1355963495_n (1)

   

  மேலும்

  Financial Aid to the Family which lost its Son photos

  Mr. Karunakaran family lived in the place called RajakiramamKaravetti. His family lives in poverty. மேலும்

  அருளாட்சி புரிந்துவரும் திருவருள்மிகு சித்திவிநாயகரின் மீது இயற்றிப் பாடப்பெற்ற திருவூஞ்சல் திருப்பள்ளி யெழுச்சி கீர்த்தனைகள்

  இலங்காபுரியின் வடபால் யாழ்ப்பாணத்தின் வடமேற்கே பண்டத்தரிப்பு சாந்தை என்ற புண்ணிய பதியில் பன்னெடுன்காலந்தொட்டு அருளாட்சி புரிந்துவரும் திருவருள்மிகு சித்திவிநாயகரின் மீது இயற்றிப் பாடப்பெற்ற திருவூஞ்சல் திருப்பள்ளி யெழுச்சி கீர்த்தனைகள் ஆக்கம் ஆ..தா..குணத்திலகம் ஓய்வுபெற்ற ஆசிரியர் அகில இலங்கை சமாதான நீதவான்.. மேலும்

  10 ஆம் ஆண்டு நினைவலைகள்-திரு.செல்லையா குமாரசாமி

  பணிப்புலம் பண்டத்தரிப்பை சேர்ந்த அமரர் திரு.செல்லையா குமாரசாமி அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவலைகளை கண்ணீருடன் சமர்பிக்கிறோம்.
  சின்னராசா  10 ஆம் ஆண்டு நினைவலைகள். மேலும்

  அமரர். சண்முகவடிவேல் வேல்நாதன் (ஐயா) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்

  அமரர். சண்முகவடிவேல் வேல்நாதன் (ஐயா) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் கடந்த 15.03.2014 அன்று சிவபதம் எய்திய எங்கள் குடும்பத் தலைவன் சண்முகவடிவேல் வேல்நாதன். மேலும்

  மன்ற அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு ஹொலண்ட் நாட்டிலிருந்து நிதி

  மன்ற அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு ஹொலண்ட் நாட்டிலிருந்து நிதி அன்பளிப்பு செய்த எமது உறவுகளின் விபரங்கள். மேலும்

  கருத்துக்களம் -22

  10245555_640819505989155_3290431082973751914_n

  1 வது பிறந்தநாள் வாழ்த்து பேபி. தனுஜன்

  இத்தாலி பலெர்மோவில் வசிக்கும் திரு. திருமதி. கேசவன் – நிறோஜினி தம்பதியினரின் செல்வப்புதல்வன் ”தனுஜன்”தனது 1வது பிறந்தநாளை 21.04.2014 அன்று அவர்களது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடுகிறார். மேலும்

  புதிய வருடத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய பெயரில் இயங்கும் சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம்

  ஏப்பிரல் 14 தமிழ் ஜய வருடப்பிறப்பை முன்னிட்டு எமது சீலன் டிஜிட்டல் போடோஸ் நிறுவனம் காலத்திற்கு ஏற்ப   புத்தம் புதிய அதி நவீன பரிமாணத்தில் பெயர் மாற்றம் செய்யப்பெற்று உங்கள் முன் எமது  சேவையை ஆரம்பிக்கின்றோம். மேலும்

  உதவுங்கரங்களால் வளங்கப்பட்ட சிகையலங்கார நிலையம் .புகை படங்கள் இணைக்க பட்டுள்ளது.

  எமது அன்புக்குரிய புலம் பெயர் தமிழ் உறவுகளே !உங்களிடம் கரம் நீட்டியா ஒரு குடும்பத்துக்கு எமது அன்புக்குரிய புலம்பேர் வாழ் மக்களின் நிதி உதவியுடன் உதவும் கரங்கள் ஊடகா சிகையலங்கார நிலையத்திற்கு தேவையான கதிரைகள் மற்றும் அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டது . மேலும்

  முதல் செய்தி.டிவி

  முதல் செய்தி.டிவி
  புதிய அலுவலகம் (விளம்பரப் பிரிவு ) துவக்கவிழா அழைப்பிதழ் நாள்-14-04-2014 சித்திரைத் திங்கள் நேரம்-காலை 10.00 மணி. மேலும்

  நான் ஏன் கோபப்படுகிறேன் என்று தெரியுமா? சொல்கிறார் விஜயகாந்த்

  என் கோபம் எல்லாம் மக்களை ஏமாற்றிய திமுக மற்றும் அதிமுக மீதுதான் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும்

  நக்கீரன் துணை நிற்பான்!

  அப்பர் வடக்கிலும் அருமை மகன் தெற்கிலும் மாமன் ஒருபுறம் மருமகன் மறுபுறம் ! கணவன் மனைவிக்குள் கருத்து முரண்பாடு கட்டாயம் வேண்டுமோ எம்மூரில் இவையனைத்தும். மேலும்

  12 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. சஜிதா ரவி – ஜேர்மனி – 11.04.2014

  ஜெர்மனி – வீரபில்டில் வசிக்கும் திரு. திருமதி. ரவி சிவரஞ்சினி தம்பதியினரின் செல்வப்புதல்வி “சஜிதா” தனது 12 வது பிறந்தநாளை 11.04.2014 அன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடுகின்றார். மேலும்

  கருத்துக்களம் -21

  10153917_630832970321142_593621652_n

  மரண அறிவித்தல் கந்தையா கதிரமலை – பணிப்புலம் – 28.03.2014

  பணிப்புலம்-கலட்டியை பிறப்பிடமாகவும், காடேறி வைரவர்  கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிரமலை அவர்கள் இன்று  28.03.2014 அன்னரது இல்லத்தில் சிவபதம் எய்தினார். மேலும்

  உங்கள் ஆடையை கொஞ்சம் சரிசெய்யுங்கள்- மாணிக்கம் ஜெகனின் கவிதை

  தற்போது வீதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு பெண்களும் ஒரு காரணமாக கருதப்படுகின்றனர். அதாவது வீதியில் போகும் பெண்களைப் பார்த்தால் சில வாகன ஒட்டிகள் தங்களை மறந்து விபத்தை ஏற்படுத்தி  விடுகின்றனர் என்பதை மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.