உங்கள் கருத்து

அறிவுப்புகள்

 

மீடியாக்கள்

< !-Currency Converter widget - HTML code - fx-rate.net -->< !-end of code-->

இன்று ராஜினாமா செய்கிறார் ராகுல் !! தேர்தல் தோல்வி எதிரொலி !!photos

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து 2-வது முறையாக பெற்று உள்ளது. மேலும்

டெல்லியில் முக்கிய பதவி..! டி.ஆர். பாலுவுடன் மோதும் கனிமொழி..!photos

திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியைப் பெறுவதற்கு அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு மற்றும் மகளிர் அணித்தலைவர் கனிமொழி ஆகியோரிடையே போட்டி தொடங்கியுள்ளது. மேலும்

பிரான்சில் குண்டுவெடிப்பு!

பிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ‘பார்சல் வெடிகுண்டு’ தாக்குதலில் குறைந்தபட்சம் 13 பேர் மேலும்

இஸ்லாமிய பள்ளிவாசல்களில் இதற்கு மேலும் தேடுதல் அதிகரித்தால் நாட்டில் பாரிய அழிவொன்று ஏற்படும்!!

இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொ ன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி எச்சரித்துள்ளார். மேலும்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன? பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்! முக்கிய செய்திகள்,,வீடியோ

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரான அக்ரம் அஹக்கம் என்பவர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும்

வித்தியா கொலையாளிகளுக்கு உதவிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை தப்பிக்க உதவினார் என்று, மூத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்

மைத்திரிக்கு நேரமில்லை:வலிவடக்கு காணி விடுவிப்பில்லை!

வலிவடக்கில் காணி விடுவிப்பு தடைப்பட இலங்கை ஜனாதிபதியின் நேரமின்மையே காரணமென யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும்

இலங்கையினில் ஜநா படையாம்?photos

கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்ட ஜ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினரை அமெரிக்க படைகள் வந்துவிட்டதாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தையடுத்து தெற்கில் பரபரப்பு தொற்றியுள்ளது.

மேலும்

மரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா

சுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12    2019 05 17 மேலும்

எங்கள் பிள்ளைகளின் உணவை இராணுவம் கைகளால் அளைகிறது

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள இராணுவத்தினர் , மேலும்

ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து விமான சேவை

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் உள்ளூர் விமான சேவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ரிசாட் பதியுதீனை பாதுகாக்க கூட்டமைப்பு தலைமை முடிவு!

அமைச்சர் ரிசாட் பதியுதீன் விவகாரத்தில் கூட்டமைப்பு தலைமை ரணிலின் கோரிக்கையின் பேரில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

மேலும்

4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்!

மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின்  நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி  37 தொகுதிகளில்  போட்டியிட்டு 4% வாக்குகளை பெற்றுள்ளனர், மேலும்

மீன் வெட்டி, பரோட்டா போட்டு, டீ விற்று மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. மேலும்

ஜஎஸ்ஜஎஸ் கண்டுபிடிக்க சுமந்திரனும் வருகின்றார்!

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்கள்

மேலும்

வேறு வழியே இல்லாமல் மோடியிடம் சரணடைந்த மு.க.ஸ்டாலின்..!

மோடியை சேடிஸ்ட், திருடன் எனக் கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி இரண்டாவது முறையாக பிரதமராவதால் வாழ்த்துக்களை கூறி சரணடைந்துள்ளார். மேலும்

வாக்குறுதியை நிறைவேற்றியதால் இரண்டாவது முறையாக பிரதமரானார் மோடி: ராமதாஸ்

மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்

தலைவர் பதவி விலகுகிறாரா ராகுல் காந்தி?

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் 345 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. மேலும்

நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். மேலும்

டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது பா.ஜனதா

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். மேலும்

தமிழகத்தில் திமுக கூட்டணி முந்துகிறது- முன்னிலை பெற்ற முக்கிய வேட்பாளர்கள்!

பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம். மேலும்

நம்பிக்கை பிறந்திருக்கிறது; மகிழ்ச்சியில் நாம்தமிழர்!

மாற்று அரசியலாக  தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி  தேர்தலில் களம் கண்ட  நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும்

மோடிக்கு வாழ்த்து சொன்னார் ரஜனி!

நடிகர் ராஜனிகாந் பாஜக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்

செல்லத்துக்கு வந்த சோதனை! தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் பிரகாஷ் ராஜ் நிலை! முழு விவரம் இதோ

தமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கிராமத்தை தத்தெடுத்து அதற்காக பல மேம்பாடுகள் செய்து வருகிறார். மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

மேலும்

நினைவஞ்சலி

மேலும் →

சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

 

உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.