உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  காலையடி

  ஜெயபாலன் தங்கராஜாவினால் வாழ்வாதார உதவியினைப் பெற்று , அதன் மூலம் பெற்ற வளர்ச்சியினை எங்களோடு நன்றி கூறி ,மனமுருகி நெகிழ்ந்த தருணம்!

  டென்மார்க் நாட்டில் வாழ்ந்து வரும் ஜெயபாலன் தங்கராஜா அவர்களினால் அண்மையில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியினை பெற்றுக்கொண்ட குடும்பம் மேலும்

  கோட்டாபய அரசை ஆதரித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு,சாணக்கியன் பகிரங்க சவால்!

  அரசாங்கத்திற்கு வாக்களித்த சிறுபான்மைத் தரப்பினருக்கு என்ன கிடைத்தது? அந்த முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையான ஜனாசா எரிப்பதை நிறுத்த முடியாத மேலும்

  ஆரி வெளில வந்து மிகவும் வருத்தப்படுவார்- ஜேம்ஸ் வசந்த் ஓபன் டாக்.வீடியோ,,

  ஆரி வெளில வந்து மிகவும் வருத்தப்படுவார்- ஜேம்ஸ் வசந்த் ஓபன் டாக்..

  மேலும்

  தேசத்தின்குரல் தத்துவ மேதை அன்டன் பாலசிங்கம் அண்ணாவின் 14 ஆவது நினைவுதினம் ,

  தேசத்தின் குரல்‘ கலாநிதி அன்ரன் பாலசிங்கம்  மேலும்

  சனம் வெளியேறியதால் அதிர்ச்சியான போட்டியாளர்கள், நாளை நமக்கும் இதே நிலைமை தான் என புலம்பும் ஆரி..{ப்ரோமோ 1}ப்ரோமோ.2

  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை கடந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது, மேலும் நேற்று சனம் இந்த பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். மேலும்

  யாழ்ப்பாணம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தினர் உணவுப்பொதிகள் வழங்கினர்.photos

  யாழ்ப்பாணம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தினர் உணவுப்பொதிகள் வழங்கினர் 3/12/2020 மேலும்

  கனடா பிரதமர் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை குஷ்பு!

  பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு, கனடா பிரதமர் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும்

  நெடுந்தீவு வெடியரசன் கோட்டையும் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோனது சிங்கள ஆக்கிரமிப்பிற்கு தமிழ் அரசியல் வாதிகள் நித்திரை ,photos

  நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை சிங்கள தொல்லியல் திணைக்களம் தமது உடைமை ஆக்கியுள்ளது. மேலும்

  வீட்டிற்கு மின்சார இணைப்பு கூட இல்லாத நிலையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 194 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த மாணவி.photos

  வீட்டிற்கு மின்சார இணைப்பு கூட இல்லாத நிலையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 194 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்த மாணவி… மேலும்

  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

  01) கொழும்பு- 02 பகுதியை சேர்ந்த 57 வயது நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்தார். மேலும்

  மீனவ பெண்கள் குழுவினர் தற்போதைய சூழ்நிலையில் தமது பொருளாதாரத்தை .photos

  MSEDO நிறுவனத்தின் அனுசரணையில் மீனவ பெண்கள் குழுவினர் தற்போதைய சூழ்நிலையில் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமது மேலும்

  முல்லையில் வறுமையிலும் சாதனை படைத்த சிறுமி குவியும் பாராட்டுக்கள்!photos

  முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வலயத்தில் ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அமைந்துள்ள. மேலும்

  யாழில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைகழக மருத்துவபீட மாணவன்.

  யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

  மேலும்

  பளையில் மர்மநபர்கள் நடுவீதியில் வெட்டிக் கொலை படங்கள்!

  பளையில் மர்மநபர்கள் பயங்கரம்; நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட குடும்பஸ்தர்: பதற வைக்கும் படங்கள்! மேலும்

  ஈழத்திலை ஆரம்பித்து விடுப்பார்கள் அரசியல் வாதிகள் சண்டை பிடிக்க யார் மாவீரர் துயிலுமில்லங்களில் தீபம் ஏத்துகிறது என்று ,

  தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் துப்புரவு செய்யபட்டுள்ளது. மேலும்

  பாலாஜி, ஷிவானியை வறுத்தெடுக்கும் கமல் ஹாசன்.. வெளியானது முதல் ப்ரோமோ.. இரண்டாம் ப்ரோமோ

  நேற்று தீபாவளி கொண்டாட்டத்துடன் பல விஷயங்களை கமல் ஹாசன் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும்

  குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்

  கிளிநொச்சி தற்காலிக வீட்டு சுவர் இடித்து விழுந்ததில் 8வயது சிறுவன் பலி

  கிளிநொச்சி தற்காலிக வீட்டு சுவர் இடித்து விழுந்ததில் 8வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை எற்படுத்தியுள்ளது கடந்த சிலநாட்களாக பெய்த மழை காரணமாகக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மேலும்

  4 ஆண்டுகள் ஆனாலும் தடுப்பூசி கிடைத்திருக்காது. குமுறும் டிரம்ப்

  அமெரிக்க அதிபர் தேர்தலில்தான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் பைசர் நிறுவனம் மேலும்

  மன்னார் – மாந்தை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் படுகொலை

  மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை கடமை முடித்து வீடு திரும்பும்வழியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும்

  உலக புகழ்பெற்ற இஸ்லாமிய போதகர் முப்தி மெங் வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளார்.வீடியோ,,

  உலக புகழ்பெற்ற இஸ்லாமிய போதகர் முப்தி மெங் மிகவும் காத்திரமானதும் உருக்கமானதுமான வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளார். மேலும்

  மன்னார் அல்லிறாணி கோட்டைஉங்கள் பார்வைக்கு . வீடியோ,,

  கி.பி1804ஆண்டு ஆளுநர் பிறடிக் நோத் கிரேக்க கட்டக் கலையை கொண்ட டொரிக் துண்களைக்கொண்டு அமைத்தார் கடல் அருகே உள்ள கற்பறைகள் ஒன்றின் மேல் மேலும்

  சிம்புவின் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் – வைரலாகும் ‘ஈஸ்வரன்’ பர்ஸ்ட் லுக்,photos

  வட்டுக்கோட்டை சங்கரத்தையை சேர்ந்த 43 வயதான அரிச்சுனன் சிவகரன்தூக்கிட்டு தற்கொலை.

  யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.