உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  சினிமா செய்திகள்

  என் கவர்ச்சியின் எல்லை, உங்கள் கண்கள் உறுத்துகிறது- ஸ்ருதிஹாசன் கோபம்,photo

  கமல்ஹாசன் மகள் என்பதை தாண்டி ஸ்ருதிஹாசன்தற்போது ஒரு நடிகையாக வெற்றி பெற்று விட்டார். இவர் தன் அப்பா இயக்கத்திலேயே சபாஷ் நாயுடு என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும்

  முன்பதிவிலேயே இத்தனை கோடி வசூலா? கபாலி பிரமாண்ட சாதனை

  கபாலி படத்தை பார்த்தால் போதும் என்பது தான் பலரின் மனநிலை. இந்நிலையில் இப்படத்தில் வெளிநாட்டு ப்ரீமியர் புக்கிங் நேற்று தொடங்கியது. மேலும்

  விஜய் – சூர்யா மோதல்… photo

  இளைய தளபதி விஜய் மற்றும் சூர்யாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் படங்கள் ஒரு சில முறை நேரடியாக மோதியுள்ளது. மேலும்

  அதர்வாவின் அடுத்த அதிரடி இது தான்

  பரதேசி படத்திற்கு பிறகு தான் ஒரு சிறந்த நடிகர் என்பதைஅதர்வா நிரூபித்துவிட்டார். இதை தொடர்ந்து ஈட்டி படத்தின் மூலம் வெற்றிப்பட நாயகனாவும் பெயர் எடுத்துவிட்டார். மேலும்

  ஹன்சிகா செய்த நல்ல விஷயம்! வைரலாக பரவும் விடியோ

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மோத்வானி. நடிப்பதின் மூலம் வரும் பணத்தை பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார் அவர். பல அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும்

  சமந்தா எஸ்கேப்

  வட சென்னை படத்திலிருந்து நடிகை சமந்தா எஸ்கேப்பாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும்

  திருமணம் குறித்த கோபத்தில் சமந்தா photo

  சமந்தா நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் சமந்தா தற்போது ஏற்கனவே கமிட் ஆன படங்களில் மட்டும் தான் நடித்து வருகிறாராம். மேலும்

  பதவியை ராஜினாமா செய்வேன் – கருணாஸ் அதிரடி

  நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைவராகவும், கருணாஸ் துணைத்தலைவராகவும் பதவியில் இருந்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கருணாஸ் திருவாடனை சட்டப்பேரவைத் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும்

  கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம்: நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்கு …

  பெங்களூருவை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கடந்த மார்ச் 26-ம் தேதி பெங்களூரு மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக‌ வழக்கு தொடர்ந்தார். மேலும்

  அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்!

  இளைய தளபதி விஜய் அம்மாவின் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் இருவரும் இணைந்து நடித்த நகைக்கடை விளம்பரம் மிக இயல்பாக இருந்தது. மேலும்

  SIIMA 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

  சென்ற வருடம் வெளிவந்த படங்களில் பணியாற்றிய சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து கவுரவித்து வரும் SIIMA விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்

  வெற்றி நடை போடுகிறது ஜாக்ஸன் துரை ,வீடியோ

  ஜாக்சன் துரை ( வீடியோ உள்ளே )
  மேலும்

  ஹாரிஸ் ஜெயராஜை சீண்டிப்பார்த்த கங்கை அமரன்?

  கங்கை அமரன் சில காலங்களாகவே எது பேசினாலும் பிரச்சனை தான். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் தற்போதுள்ள இசைக்குறித்து கேட்டுள்ளனர். மேலும்

  இந்த துரையிடம் என்ன குறை? – ஜாக்ஸன் துரை விமர்சனம்

  ‘உயிரோட இருக்கறவங்களும், செத்தவங்களும் சேர்ந்து செத்துப்போனவங்களை சாகடிக்கற கதை’ என்று யோசித்ததற்கு ஒருமுறை கைகுலுக்கலாம். ஆனால், அது மட்டுமே கெத்து கொடுத்திருக்கிறதா ஜாக்ஸன் துரைக்கு? பார்க்கலாம்! மேலும்

  தெறி வசூலை முந்திய ’24’ ?

  இந்த ஆண்டு வெளிவந்த தமிழ் படங்களில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளிவந்த படம் ‘தெறி’, ‘24’. தமிழ் படங்களுக்கு பொதுவாகவே கேரளா, மற்றும் ஆந்திராவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும்

  வீட்டில் கழிப்பறை கட்டினால் 4 கபாலி டிக்கெட் இலவசம்: புதுச்சேரியில் புதுவித முயற்சி

  வீட்டில் கழிப்பறை கட்டினால் 4 கபாலி டிக்கெட் இலவசம் என்ற புதுவித முயற்சியை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும்

  சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ள கபாலி இயக்குனர் ரஞ்சித்!

  கபாலி என்ற பிரமாண்ட படைப்பை உருவாக்கிவிட்டார் ரஞ்சித். தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார். மேலும்

  விஜய்க்கு இன்று 42!! நீங்கள் அறியாத பல சுவாரஸ்யங்கள்…

  இளைய தள­பதி விஜய்க்கு இன்று (ஜூன் 22) 42 ஆவது பிறந்த தினம். விஜயின் தீவிர ரசி­கர்கள் ஒரு வாரத்­துக்கு முன்­ன­ரே­ அ­வரின் பிறந்த தினம் தொடர்­பான கவுண்ட்­ட­வுனை ஆரம்­பித்து சமூக வலைத்­த­ளங்­களை கலக்க ஆரம்­பித்­து­விட்­டனர். மேலும்

  பொது இடத்தில் நயந்தாராவுக்கு கிடைத்த அவமானம்! படங்கள்

  பொதுவாக ஹாலிவுட்டில் நடிகர், நடிகை சந்தித்து கொண்டால் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். மேலும்

  சூரியை ஒதுக்கிய நடிகர்!

  சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை , எதிரியும் இல்லை. மேலும்

  எனது இறப்பு குறித்து வாட்ஸ் அப்பில் வெளியாகும் வதந்தி: நடிகர் செந்தில் புகார்

  நான் இறந்துவிட்டதாக தொடர்ந்து செய்தி பரப்புவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் செந்தில் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும்

  நடிகர் சூர்யா மீது வழக்கு பதிவு: வாலிபர் பரபரப்பு புகார்

  நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக வாலிபர் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். மேலும்

  ரஜினி, விஜய்க்கு நேரில் அழைப்பு ஏன்?

  புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் ரஜினி, விஜய்க்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும்

  தன்னை கிண்டல் செய்ததை கூட ரசித்து பாராட்டியவர் விஜய் -,வீடியோ

  இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றது. மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.