உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  செய்திகள்

  கொரோனாத் தொற்றால் தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழப்பு!

  தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

  மேலும்

  வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான முக்கிய தகவல்!

  வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  மேலும்

  இராணுவ பேருந்து பெண்கள் இருவர் பலி!

  பொலனறுவை மனம்பிட்டிய – தளுக்கனவாடிய வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்தனர்.

  மேலும்

  ரூபா 4000 கோடி பெறுமதியான இரத்தினகல்லுக்கு சொந்தக்காரர் யார்? வெளியானது விபரம்

  உலகிலேயே மிகப் பெரிதென நம்பப்படும் இரத்தினக்கற்பாறை இலங்கையின் இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதன் உரிமையாளர் யார் என்ற விபரம் வெளியாகி உள்ளது.

  மேலும்

  சீனாவிற்கு கிளிநொச்சி கௌதாரிமுனையில் புதிய பண்ணைகள்!

  சீனாவிற்கு கிளிநொச்சி கௌதாரிமுனையை தாரை வார்த்தமை தொடர்பில் சர்ச்சைகள் நீடிக்கின்ற நிலையில் கௌதாரிமுனை

  மேலும்

  முல்லையில் கிணற்றில் வீழ்ந்து இளம் தம்பதி மரணம்!

  முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி அனிஞ்சியன்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும்

  சுன்னாகம் பகுதியில் நேற்றைய தின இளைஞன் மீது வாள் வெட்டு!

  யாழ் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தின இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

  மேலும்

  ஆலயத்திற்கு சென்று திரும்பிய குடும்பத்திற்கு நேர்ந்த கதி – மனைவி பலி: கணவன் மற்றும் பிள்ளை,photos

  திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன்,

  மேலும்

  ரிஷாட் வீட்டில் மேலும் இரு மலையக யுவதிகள் பலி; வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11

  மேலும்

  ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் வெளியே நிற்க. இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடு சுவாமி காவியுள்ளனர்.photos

  தாயகத்தில் ஒருபுறம் மக்கள் ஒருவேளை உணவிற்கு கஸ்டப்பட புலம்பெயர்  பணத்தில் சிலர் அடித்துவருகின்ற அலப்பறைகள் கவனத்தை ஈர்த்துவிடுகின்றது.

  மேலும்

  யாழில் சாமி காவிய ஸ்ரீலங்கா இராணுவம்! பக்தர்களுக்கு நேர்ந்த அவலம்,photos

  யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர்.

  மேலும்

  இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய மற்றுமொரு பாரிய உதவி.photo

  இலங்கையில் கொரோனா தொற்றை கண்டறியும் 5,00,000 பரிசோதனை கருவிகளை (Rapid Diagnose Test – RDTs) அமெரிக்கா வழங்கியுள்ளது.

  மேலும்

  சிறுமி இஷாலினியின் குடும்பத்தாரிடம் வாக்குமூலம்.photo

  கொழும்பில் இருந்து டயகமவுக்கு சென்ற ஒரு சிறப்பு காவல் துறை  குழுவினர், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இல்லத்தில்

  மேலும்

  வவுனியாவில் 30 வயதான இளம் தாய் திடீர் மரணம் ,

  வவுனியாவில் இளம் தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.

  மேலும்

  மட்டக்களப்பில் மீண்டும் காலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி ,வீடியோ, படங்கள்

  காலையடி இணைய உதவும்கரங்களின் வாழ்வாதார உதவி மீண்டும் மட்டக்களப்பு மண்ணின் களுவங்கேணி பகுதியில்

  மேலும்

  யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் சிறுமி கொலைக்கு நீதி கோரி போராட்டம்!

  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டும் எனக் கோரி,

  மேலும்

  முல்லைத்தீவு புளியங்குளம் பகுதியில் நேற்று உயிரிழந்த இளைஞர்; எமனான எருமை மாடு!

  முல்லைத்தீவு புளியங்குளம் பகுதியில் நேற்று அதிகாலை வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

  மேலும்

  நாடு எப்போது முழுமையாக திறப்பு; இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

  கொரோனா பாதிப்புக்களில் அசாதாரண ரீதியில் பாரிய மாற்றங்கள் ஏற்படாவிட்டால் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நாட்டை முழுமையாக திறக்க

  மேலும்

  திருகோணமலை துறைமுகமும் 3000 மில்லியன் டொலர்களுக்கு .

  திருகோணமலை துறைமுகத்தை 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஐந்து வருட குத்தகை என்கிற அடிப்படையில்

  மேலும்

  சுன்னாகம் பாடசாலை அதிபர் திடீர் மரணம்!

  யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  மேலும்

  கட்டாரிலிருந்து திருப்பப்பட்ட தமிழன்விமான நிலையத்தில் கைது!

  தமிழீழ விடுதலைப்புலிகளை ஊக்குவித்த சந்தேகத்தின் பேரில் கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது

  மேலும்

  கரவெட்டிப் பகுதியில் நடு வீதியில் மனைவியை துரத்தித் துரத்தி வெட்டிய கணவன்,

  யாழ்ப்பாணம் – வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவியை கணவன் கத்தியால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

  மேலும்

  காங்கேசன்துறைவந்தது பத்துக்கோடி கஞ்சா!

  வடக்கினில் எதற்கு தட்டுப்பாடு நிலவினாலும் கஞ்சா மட்டும் தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்யப்பட்டுவருகின்றது.

  மேலும்

  .சுழிபுரம் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல் நடத்திய பெண்கள் – வேடிக்கை பார்த்த பொலிஸார்

  யாழ்.சுழிபுரம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் இடத்தை முற்றுகையிட சென்றிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.