உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  செய்திகள்

  விமானம் வீடொன்றில் மோதி வீடு தீக்கிரை. மூவர் கொல்லப்பட்டனர். – photos

  யு.எஸ்.-மசாசுசெட்டில் சிறிய விமானம் ஒன்று வீடொன்றில் மோதி வீடு முழுவதும் தீக்கிரையாகவிட்டது. மேலும்

  திருமலையில் மைத்திரியின் ஆட்டம் – பாட்டம்….photos

  திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று சனிக்கிழமை (27) சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை கடற்கரையில் மக்களோடு சேர்ந்து உலாவுவதை படங்களில் காணலாம். மேலும்

  புதன்கிழமை தானாம் மகிந்தவிற்கு நல்லநாள்

  ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 1ஆம் திகதி புதன்கிழமை அறிவிக்கவுள்ளார் என நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும்

  8ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கு 400கோடி ஒதுக்கீடு

  நாடாளுமன்ற தேர்தலுக்கு 400 கோடி  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.   எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி  இலங்கையின் நாடாளுமன்றத்தின்  8ஆவது பொதுத்தேர்தல்  நடைபெறவுள்ளது. மேலும்

  என்ன நடக்கிறது? யார் வெல்வார்கள்.. இரகசிய தகவல்

  எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிப்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும்

  28 ஜூன் 2015 தின பலன்

  மேஷம்

  கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். இரவு 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

  மேலும்

  மகிந்த கோத்தா பசில் பொன்சேகா உள்ளிட்ட42 பேருக்கு எதிராக ஐ.நா போர்க்குற்றச்சாட்டு?

  இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்படவுள்ள அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 42 பேருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளதாக மேலும்

  ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்படுமாம் அமெரிக்கா!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமையவே, மேலும்

  இலங்கையில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்!

  நாடாளுமன்றத் தேர்தலின் போது கண்காணிப்பு பணிகளுக்காக அமெரிக்காவில் இருந்தும் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படவுள்ளனர்.

  மேலும்

  குற்றமிழைத்த புலிகளின் தலைவர்களும் தண்டிக்கப்படுவர்!கருணா. பிள்ளையான்.பத்மநாதன் ஆகியோர்

  நல்லிணக்க அடிப்படையில் அரசியலில் இணைந்திருந்தாலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களும் அவர்கள் மேற்கொண்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மிருசுவிலில் 8 பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு, கடந்த வாரம் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும்

  கவர்சியாக உணவு வழங்கும் அழகிகள்: சொக்கி தடுமாறி நிற்கும் இளசுகள் !photos

  சீனாவில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர, உணவு பறிமாறும் ஊழியர்கள் கவர்ச்சி உடையில் பணி செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும்

  யாழில் மாணவிகளை படம் எடுத்த இளைஞர்கள்: விரைந்து கைது செய்த பொலிசார் !

  யாழ்.சுன்னாகம் கந்தரோடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை முன்பாக நின்று பாடசாலை மாணவிகளை கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்த இரு இளைஞர்களை சுன்னாக பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும்

  மசூதியில் தாக்குதல் நடத்தி 27 பேரை கொன்று குவித்தது சவுதி தீவிரவாதி, குவைத் அறிவிப்பு

  குவைத் மசூதியில் தாக்குதல் நடத்தி 27 பேரை கொன்று குவித்ததுர் சவுதி தீவிரவாதி என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும்

  அனந்தி கஜேந்திரகுமார் அணிக்கு பாச்சல்.

  நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர்களினில் ஒருசாராரும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்

  யாழில் 18 வயது மாணவி உட்பட 22 மாணவர்களுக்கு எயிட்ஸ்! அதிர்ச்சித் தகவல்கள்.

  யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் 45 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோயின் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும்

  மரணதண்டனைக் குற்றவாளிக்கு 10 ஆயிரம் பேர் ஆதரவு!

  மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர். மேலும்

  சரியான பாதையில் பயணிக்கிறது இலங்கை! – அப்துல் கலாம் பாராட்டு

  இலங்கை இன்று சரியானதொரு பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது. அதேபோல் பசுமையான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்திக்க வேண்டும் என இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் தெரிவித்தார். மேலும்

  உலக மகா திருடன் நாமல்….

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும்

  மகளை அறுத்துச் சாப்பிட முயன்ற தாய்..! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.photo

  மக்களால் கட்டி வைக்கப்பட்டுள்ள பிரமிளா பெண் ஒருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற, நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. மேலும்

  கொலையான பகுதியில் வித்தியாவின் ஆவியா?? உறைந்துள்ள மக்கள்….photos

  புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் கொலை செய்யப்பட்ட பகுதிகளில் சில நேரங்களில் இரவு வேலைகளில் விட்டு விடு அழுகுரல் போன்ற சத்தங்கள் கேட்பதாக அந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் மேலும்

  கிளிநொச்சி பளை “பானுசா” தற்கொலை வெளியான திடுக்கிடும் ஆதாரம்.படங்கள்

  பெரதேனியா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்ற மாணவி பானுசா சிவப்பிரகாசா நேற்று முன்தினம் காலை (ஜுன் 24, 2015) பளை, கரந்தாயில் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். மேலும்

  வெளிநாட்டு புலிகளை அவதானிக்கிறார்களாம் பிரிகேடியர் ஜெயநாத்…?

  நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். மேலும்

  நேற்றிரவு மைத்திரிபாலவை சந்தித்த மகிந்த.

  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்

  சுவிஸ் குமார் தப்பிச்செல்ல பொலிஸ் உயரதிகாரிக்கு பணம் வழங்கப்பட்டது ;

  புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுவிஸ் குமார் என்ற சந்தேக நபரை கொழும்புக்கு தப்பிச்செல்ல பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் இதுவரை எவரும் கவனம் செலுத்தவில்லை என சிரேஷ்ட சட்டத்தரணி ரத்தினவேல் கவலை வெளியிட்டார். மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.