உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    இன்றைய ராசிபலன் (12/11/2018)

    இன்றைய ராசிபலன் (12/11/2018)

    • மேஷம்

      மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட் டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

    • ரிஷபம்

      ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுபார்க்க வேண்டிவரும். அக்கம்- பக்கம்  இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்தவிஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

    • மிதுனம்

      மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. பயணங்களால் புத்துணர்ச்சிபெறுவீர்கள். கல்யாணப்பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். தாயார் ஆதரித்துப்பேசுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

    • கடகம்

      கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

    • சிம்மம்

      சிம்மம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடம்பரச்  செலவுகளைக் குறைத்துசேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.

    • கன்னி

      கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். விருந்தினர்வருகை உண்டு. நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

    • துலாம்

      துலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.  தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்

    • விருச்சிகம்

      விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். அழகு,இளமைக் கூடும். கடனாககொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.  விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

    • தனுசு

      தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப்பழகுங்கள். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

    • மகரம்

      மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப்போகும். விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். வாகனம் பழுதாகும். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப்பேசி  வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில்சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.போராடி வெல்லும் நாள்.

    • கும்பம்

      கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவுப்பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

    • மீனம்

      மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள்நம்பிக்கைக் குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள்உதவுவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

    833

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.