உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    இன்றைய ராசிபலன் (20/11/2018)

    இன்றைய ராசிபலன் (20/11/2018)

    • மேஷம்

      மேஷம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மாலை 6 முதல் ராசிக்குள் சந்திரன் நுழை வதால் நிதானம் தேவைப்படும் நாள்.

    • ரிஷபம்

      ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழையகடன் பிரச்னையில் ஒன்று தீரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர்அறிமுகமாவார். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

    • மிதுனம்

      மிதுனம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்களின்விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப் பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபா ரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றிகாண்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் நாள்.

    • கடகம்

      கடகம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டுஅறிவுப் பூர்வமாக பேசு வீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங் களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். சாதிக்கும் நாள்.

    • சிம்மம்

      சிம்மம்: இன்றும் மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்துஅதிகம் யோசிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு கணிசமாக உயரும். மாலையி லிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

    • கன்னி

      கன்னி: கணவன்-மனை விக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.தாய்வழியில் மதிக்கப்படு வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். மாலை 6 மணி முதல் சந்தி ராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

    • துலாம்

      துலாம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பிள்ளைகளால்புகழ், கௌரவம் உயரும.பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

    • விருச்சிகம்

      விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

    • தனுசு

      தனுசு: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

    • மகரம்

      மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்குமளவிற்கு நடந்து கொள்வீர்கள். எங்கு சென் றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

    • கும்பம்

      கும்பம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில்
      புது அனுபவம் உண்டாகும். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபா ரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். திடீர் திருப்பம் நிறைந்தநாள்.

    • மீனம்

      மீனம்: மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப் பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

    756

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.