உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், ஓராண்டு சிறை தண்டனை!வீடியோ

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகை தான் சரத்குமார், ராதிகா சரத்குமார்.

    இவர்கள் 90-களில் தமிழ் சினிமவின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள்.

    மேலும் தற்போது இவர்கள் இருவரும் முழுநேர அரசியலில் இறங்கி, நடிகர் கமலின் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.

    இந்நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவருக்கும் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் சென்னை எம்பி எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    283

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.