உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    ஒஸ்லோ நோர்வே இருந்துபிறந்தநாளை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி வீடியோ, படங்கள்,

    12.04.2021 அன்று கடந்தகால போரினால் பாதிக்கப்பட்டு,கணவனை இழந்த சன்னதி-வீதி,தம்பாலை, அச்சுவேலியில் வசிக்கும்

    ரகுநாதன்,சந்திரா அவர்களது குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியாக இலங்கை ரூபா
    (150 000) ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் காலையடி இணைய உதவும் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

    இதற்கான நிதி அனுசரனையினை புலம் பெயர்ந்த நாட்டில் வாழ்ந்து வரும் விஜி நெறி தம்பதியினர் தாம் பெற்ற செல்வங்களான சோயானாவின்
    பத்தாவது பிறந்ததினத்தினையும்,
    வினுஷ் அவர்களின் ஐந்தாவது பிறந்ததினத்தையும் முன்னிட்டு
    வழங்கியுள்ளனர்.
    அந்த நன்னாளில் ஓர் குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் மனமுவந்து 112500 இலங்கை ரூபாவினை வழங்கியுள்ளனர். விஜி நெறியின்
    மழலைச் செல்வங்கள் இறைவன் ஆசியுடன் பல்கலைகளும் கற்று
    ஊர் போற்றும் வித்தகர்களாக வாழ
    காலையடி இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

    அத்துடன் பணிப்புலம் மக்களின் நிதியிலிருந்து 37500 ரூபாவும்
    ஆக இக்குடும்பத்தினருக்கு 150000
    ரூபா பெறுமதியான பொருட்கள்
    வழங்கி வைக்கப்பட்டது.

    செலவு விபரங்கள்

    கட்டிடத்திற்கான முற்பணம் 50000
    குளிர்சாதனபெட்டிமுன்பணம்20000
    பொருட்களின் பெறுமதி 64730
    சில்லறையாக வாங்கியவை4900
    பெயர்ப்பலகை 5250
    பூட்டிய கூலி1300
    பொருட்கள் ஏற்றியது 1500
    நிர்வாக செலவு 2300

    மொத்தமாக 149880

    ,10வது பிறந்த தினத்தை கொண்டாடும் செல்வி சோயனா,மற்றும் 05வது பிறந்தநாளைக்கொண்டாடும் செல்வன் வினுஷ் அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக 112500 ரூபாவையும் பனிப்புலமக்கள் 37500 ரூபாவையும் காலையடி இணைய உதவும் கரங்களிடம் வழங்கியிருந்தார்கள் .எனவே அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,அவர்களது குடும்பம் நீண்ட ஆயுளுடன் சகல சௌபாக்கியமும் பெற்று வாழ இறைவன் அருள் புரிவாராக……
    செலவு விபரங்கள்
    கட்டிடமுற்பணம் 50.000
    குழிர்சாதனபெட்டி முற்பணம் 20.000
    சிட்டையுடன் வாங்கப்பட்ட பொருட்களின் பெறுமதி 64730
    சில்லறையாகவாங்கியபொருட்கள் 4900 பெயர்பலகை 5250
    பெயர் பலகை ஏற்றி சென்று பூட்டியகூலி 1300
    பொருட்கள் ஏற்றியது 1500
    நிர்வாக செலவீனம் 2300
    மொத்தசெலவீனம்149880

    692

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.