உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    மரண அறிவித்தல் திருமதி லட்சுமி நவரத்தினம் 06.10.2021

    காலையடி பண்டத்தரிப்பு சேர்ந்த திருமதி லட்சுமி நவரத்தினம் அவர்கள் (06.10.2021) இறைவனடி சேர்ந்து விட்டார்.

    திருமதி லட்சுமி நவரத்தினம் அவர்கள் 06-10-2021 அன்று இறைபதமடைந்தார் .அன்னார் காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் வாழ்ந்து வந்தவரும் காலஞ்சென்ற சுப்ரமணியன் நவரத்தினம் தினம் அவர்களின் அன்புமனைவியும் ஆவார்.அன்னார் இறைபதமடைந்த இராஜதுரை கிருஷ்ணதாசன். (இலங்கை) நாகேந்திரன். (கனடா)நாகேஸ்வரன். (கனடா)நகுலேஸ்வரி. ( இலங்கை ) கோணேஸ்வரன்.(கனடா)லவி. (இலண்டன்)ரவீந்திரன். (கனடா) நந்தினி. (பிரான்ஸ்)நவநீதன் . (கனடா) அவர்களின் பாசமிகு அம்மாவும் ஆவார். அன்னார் காலஞ்சென்றவர்களான விசியம்மா,கனகசபை,இரத்தினம்,இரத்தினம்,பொண்னு,சரஸ்வதியம்மா,பரஞ்சோதி ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார். அன்னாரின்இறுதிக்கிரிகைகள் அவர்களின் வீட்டில் நடைபெற்று நாளை வியாழக்கிழமை தகனத்திற்காக சம்பில்த்துறைக்கு எடுத்துச் சென்று தகனம் செய்யப்படும் என அறியத்தருகின்றோம் இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

    191

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.