உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  உதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல்.

  உதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல் மனிதருக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்பன உணவு,உடை,வீடு என்பன ஆகும். இவற்றில் வீடு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். எமது ஊரில் வறுமைக்கு உட்பட்ட ஓர்குடும்பத்திற்கு காலையடி இணையத்தின் உதவுங்கரங்களினூடாக வீடு ஒன்று அமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
  பல காலமாக வறுமையின் அடிப்படையில் தமது வீட்டை அமைக்க முடியாமல் வறுமையில் ஓட்டைக் குடிசையில் வசித்து வந்தனர். இதனால் மழைகாலங்களில் பெரும் பாதிப்புக்களுக்கு ஆளாகிவந்தனர். இதன்பின்னர் உதவுங்கரங்களிடம் உதவிக்கரம் நீட்டினார்கள். பின்னர் அவர்களின் நிலையை உணர்ந்து உதவுங்கள் மூலம் திரு(குணபாலசிங்கம் நாகேஸ்வரி . குடும்பத்தினருக்கு இலங்கை ரூபாப்படி ..72800.. தொகையை உதவுங்கரங்களினூடாக திரு.நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் .(றக்ஷாகி..கேபிஷா…என்பவர் வழங்கினார். வழங்கப்பட்டது.
  மேலும் உதவியை செய்த காலையடி இணையத்தின் உதவுங்கரங்களுக்கு அவர்கள் நன்றியைத் தெரிவித்தனர். பலருக்கு இந்த உதவுங்கரங்கள் மூலம் உதவி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

  155123_371781162896892_14966553_n 383557_371780876230254_1379222576_n 543220_371780852896923_805288182_n 557713_371780889563586_666208090_n 580778_371780896230252_1964516204_n

  3,543

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.