உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்

  வணக்கம் உறவுகளே ! நாங்களும் பொங்குவோம் காலையடி இணைய உதவும் கரங்கள் இன்றுடன் தனது ஆறாவது ஆண்டை பூர்த்தி செய்து ஏழாவது ஆண்டில் காலடி வைக்கும் இத்தருணத்தை ,ஒரு இளம் தாயின் வாழ்வில் விளக்கேற்றி வைப்பதன் மூலம் ஆரம்பிக்கிறது.நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் வசித்து வரும் திரு திருமதி விஜி நெறி தம்பதிகள் தம் பிறந்த நாளில் சேர்ந்த பரிசுப்பணத்தை உதவும் கரங்களுக்கு வழங்கி இருந்தார் . அந்த பணத்தில் இருந்தே இக்குடும்பத்திற்க்கான வாழ்வாதார உதவிகளை யாவும் வழங்கப்பட்டது

  அந்த வகையில் வன்னி வன்னேரிக்குளம் பகுதியில் வசித்துவரும் வி.விஜயகுமாரி அவர்கள் கடந்த இறுதி யுத்தத்தின் போது ‘தனது கணவனை இழந்து ,ஐந்து பிள்ளைகளுடன் அன்றாட வாழ்வை பெரும் இன்னல்களுடனும்,போராட்டத்துடனும் வாழ்ந்து வரும் வேளையில் அவரை இனம்கண்டு அந்த இளம் தாயாருக்கே இவ்வுதவி வழங்கப்பட்டது . அதற்க்கேற்ப சுய தொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பொருட்களும் பாடசாலை செல்வதற்காக துவிச்சக்கர வண்டி ஒன்றும்,

  இவ்வருட தைப்பொங்கலை பொங்கி மகிழ்வதற்கு தேவையான பொங்கல் பொருட்களும் வழங்கப்பட்டது இந்த உதவிகளை அதே ஊரைச் சேர்ந்த சமூக சேவகி ஒருவர் வழங்கினார் . கடந்த ஆறு ஆண்டுகளாக வாழ்வாதார உதவிகளை வழங்கிவரும் காலையடி இணைய உதவும் கரங்கள் தனது ஏழாவது வருட பயணத்தையும். கணவனை இழந்து பிளளைகளுடன் தவிக்கும் இளம் தாய் ஒருவரின் வாழ்வாதார உதவியுடன் ஆரம்பித்திருக்கிறது .காலையடி இணையம்.  உதவும் கரங்கள்

  15967354_1038424006303846_366209819_o 15967360_1038422922970621_711346117_o 15967649_1038717222941191_180510052_o 15978689_1038087749670805_1356591650_n 15978774_1038423042970609_1138511982_n 15978808_1038717232941190_525481105_n 15991492_1038422846303962_937048462_o 15991515_1038422826303964_561566513_o 15991544_1038423316303915_133111610_o 15991697_1038088016337445_1740533740_o 15991894_1038423162970597_1758084601_o 15991917_1038406739638906_262953482_o 15995390_1038717229607857_871809220_n 15995503_1038087779670802_1821927097_n 15996044_1038717226274524_1138863789_n 15996218_1038424172970496_1553736714_n 16009752_1038717236274523_977287599_o 16010164_1038088586337388_1599762093_o 16010343_1038423952970518_853780166_o 16010401_1038422932970620_1467961694_o 16106159_1038088843004029_422232357_o 16106365_1038422729637307_1804748002_o 16106412_1038089019670678_292162006_o

  இதன் மொத்த தொகை இலங்கை ரூபாயில். 51055 ஆகும்.

  16111958_1038716042941309_480366335_n

  3,047

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.