உங்கள் கருத்து

    அறிவுப்புகள்

     

    மீடியாக்கள்

    எமது மனமார்ந்த பாராட்டுக்கள் !

    வரலாறுகள் மறைக்கப்பட்டு வரும் இக் காலத்தில் எமது கிராமத்தில் மறைந்து போகும் ,மறைக்கப்படும் பல உண்மைகளை வெளிக்காட்டி எமது வருங்காலம் உணரக்கூடிய விதத்தில் ஓய்வு பெற்ற, மேலும்

    ஆக்கம் நக்கீரன், பழைய குருடியே!

    ஆக்கம் நக்கீரன், பழைய குருடியே! மேலும்

    மரண அறிவித்தல் – இரத்தினசிங்கம் சிவகுருநாதன்

    மரண அறிவித்தல் – இரத்தினசிங்கம் சிவகுருநாதன்
    மேலும்

    மரண அறிவித்தல் – அமரர்..இரத்தினசிங்கம் சிவகுருநாதன் 28-07-2014 அன்று இறைவனடி சேர்ந்தார்..

    பனிப்புலம் செட்டிகுறிச்சியை பிறப்பிடமாகவும் டெர்ன்மார்க்கில் வசித்து வந்தவரும் ஓய்வுபெற்ற விமானப்படை ஊழியருமாகிய அமரர்..இரத்தினசிங்கம் சிவகுருநாதன் 28-07-2014 அன்று இறைவனடி சேர்ந்தார்.. மேலும்

    உதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை

    ராஜ கிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த சாமிவேல் மகாதேவன் அன்றாடம் மேசன் வேலை செய்து சீவிப்பவர் .இவர் வேலை செய்யும் பொது சாரமரம் முறிந்து விழுந்து இடுப்புக்குக் கீழ் இயங்காத நிலையில் உள்ளார் .இவரின் குடும்பம் தத்தளித்துக்கொண்டிருந்த போது. மேலும்

    Mr. SamivelMahadevan Helping Hands came forward to help him.photos

    Mr. SamivelMahadevan of RajakiramamKaravetti goes for daily wages in constructing building.

    மேலும்

    Financial aid to Biyathas G Kulaselvi photos

    G. Kulaselvi was suffered a lost became of war. She lost all her property. At this situation, மேலும்

    மரண அறிவித்தல் – ஆறுமுகம் குருலிங்கம் அவர்கள் – பணிப்புலம் – 14.07.2014

    சாந்தையை பிறப்பிடமாகவும்,பணிப்புலத்தில் வசித்து வந்தவரும், ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை நடத்துனருமான ஆறுமுகம் குருலிங்கம் அவர்கள் 14.07.2014 அன்று மாலை சிவபதம் அடைந்தார். மேலும்

    காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்,,

    காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்,,
    மேலும்

    கருத்துக்களம் -28

    கருத்துக்களம் -28

    10488194_683727095031729_1300339487214214902_n

     

    மேலும்

    பூப்புனித நீராட்டு விழா அழைப்பு.

    pupunetha (5)

    உதவிய கரங்களுக்கு உதவும் கரங்களின் மனமார்ந்த நன்றிகள் ! (வீடியோ இணைப்பு)

    அன்பான புலம் பெயர் உறவுகளே ,

    ராஜ கிராமம் கரவெட்டி மேற்கைச் சேர்ந்த சாமிவேல் மகாதேவன் என்பவருக்கு உதவும் கரங்கள் மூலம் உதவ முன் வந்த உங்களுக்கு நாம் மிகவும் நன்றி உடையவர்களாக இருக்கிறோம் . மேலும்

    கலை பண்பாட்டு கழகம் நோர்வே கோடை கால ஒன்று கூடல் 2014 காணொளி இணைப்பு

    கலை பண்பாட்டு கழகம் நோர்வே கோடை கால ஒன்று கூடல் 2014 காணொளி இணைப்பு மேலும்

    மரண அறிவித்தல்.சிற்றம்பலம்-முகுந்தன்-07.07.2014

    மரண அறிவித்தல்
    கரவெட்டியில் பிறப்பிடமாகவும், காலையடி பண்டத்தரிப்பை , வசிப்பிடமாக கொண்டவரும்; சிற்றம்பலம் முகுந்தன் அவர்கள் 07.07.2014 இன்று காலையடியில் சிவபதமெய்தினார். மேலும்

    பூப்புனித நீராட்டுவிழா – செல்வி. சகானா இராமச்சந்திரன் – டென்மார்க் – 12.07.2014

    பூப்புனித நீராட்டுவிழா – செல்வி. சகானா இராமச்சந்திரன் – டென்மார்க் – 12.07.2014 மேலும்

    கருத்துக்களம் -27

    கருத்துக்களம் -2710410557_680228252048280_9027963072092049384_n

     

    மேலும்

    திருந்தி வாழ வாய்ப்பே இல்லை !

    திருந்தி வாழ வாய்ப்பே இல்லை ! மேலும்

    அந்தியேட்டி அழைப்பிதழ் – அமரர். உயர்திரு. கந்தையா தம்பையா ஆசிரியர் அவர்கள் – காலையடி – 05.07.2014

    அந்தியேட்டி அழைப்பிதழ் – அமரர். உயர்திரு. கந்தையா தம்பையா ஆசிரியர் அவர்கள் – காலையடி – 05.07.2014 மேலும்

    உள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.

    உள்ளூர் வெளியூர் பயணம் செல்வதற்காக நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ரூபன் எக்ஸ்பிரஸ.. மேலும்

    யாழ் பல்கலையில் நடக்கும் அசிங்கம் அடாவடிகளை புடமிடும் மாணவர்களின் ஆதங்கக் காட்சிகள். –

    யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ்.பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிதக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது. மேலும்

    கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி !(வீடியோ இணைப்பு)

    கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ! ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் .  மேலும்

    கருத்துக்களம் -26

    கருத்துக்களம் -26

    10470656_668498486554590_1355963495_n (1)

     

    மேலும்

    Financial Aid to the Family which lost its Son photos

    Mr. Karunakaran family lived in the place called RajakiramamKaravetti. His family lives in poverty. மேலும்

    அருளாட்சி புரிந்துவரும் திருவருள்மிகு சித்திவிநாயகரின் மீது இயற்றிப் பாடப்பெற்ற திருவூஞ்சல் திருப்பள்ளி யெழுச்சி கீர்த்தனைகள்

    இலங்காபுரியின் வடபால் யாழ்ப்பாணத்தின் வடமேற்கே பண்டத்தரிப்பு சாந்தை என்ற புண்ணிய பதியில் பன்னெடுன்காலந்தொட்டு அருளாட்சி புரிந்துவரும் திருவருள்மிகு சித்திவிநாயகரின் மீது இயற்றிப் பாடப்பெற்ற திருவூஞ்சல் திருப்பள்ளி யெழுச்சி கீர்த்தனைகள் ஆக்கம் ஆ..தா..குணத்திலகம் ஓய்வுபெற்ற ஆசிரியர் அகில இலங்கை சமாதான நீதவான்.. மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    மேலும்

    நினைவஞ்சலி

    மேலும் →

    சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

     

    உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.