உங்கள் கருத்து

  அறிவுப்புகள்

   

  மீடியாக்கள்

  21 வது பிறந்தநாள் வாழ்த்து.சபிதா-பிரணவன் 07.11.2013

  1ucXG-1ma-1காலையடி பண்டதேரிப்பில் வாழ்ந்து வரும் பிரணவன் சபிதா தனது 21 வது பிறந்தநாளை 07.11.2013 அன்று தனது கணவன் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடன் அவரது இல்லத்தில் மிக விமரிசையாக கொண்டாடுகிறார். மேலும்

  ஜேர்மனி பண் மக்கள் ஒன்றிய கோடைகால ஒன்று கூடல் 2013 video

  காலையடி இணையத்துக்கு என் கனிவான தீபாவளி வாழ்த்துக்கள் ”

  485515_556575661080207_50428661_n

  விசேட ஒன்று கூடல் மறுமலர்ச்சி மன்றம்

  notice

  கருத்துக் களம்,4

  1379086_551010041636769_723524408_n

  மரண அறிவித்தல் – திருமதி. குருலிங்கம் சரஸ்வதி (இலங்கேஸ்) – பணிப்புலம் – 21.10.2013

  பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. குருலிங்கம்(ஓய்வுபெற்ற இ.பொ.ச. நடத்துனர்) சரஸ்வதி (இலங்கேஸ்) அவர்கள் இன்று 21.10.2013 இறைவனடி சேர்ந்தார். மேலும்

  காலையடி இணைய நவராத்திரி விசேட கவிதைப்போட்டி முடிவுகள் .

  1.கு ,சொரூபிகா ———–முதலாம் இடம்
  2,பு ,சுகிர்தா ——————இரண்டாம் இடம்
  3சி ,கேசிகா ——————-மூன்றாமிடம்

  பங்கு பற்றிய அனைவர்க்கும் ஆறுதல்ப் பரிசுகள் வழங்கப்படும் , பங்கு பற்றிய அனைவருக்கும் காலையடி இணையத்தின் பாராட்டுக்கள் , ஆறுதல்ப் பரிசு பெறுவோர் ; மேலும்

  அகர முதல எழுத்தெல்லாம் அகிலம் ஆழ வைஉள்ளம் உருகி உன்தாள் பணிந்து நெஞ்சம் உருகி நேசமுடன் வேண்டுகிறேன் த்தாய் அன்பும் பண்பும் கலந்து தந்து ஊக்கி விப்பாய் எம்மை

  எல்லாம் சக்தி —————

  அகர முதல எழுத்தெல்லாம் அகிலம் ஆழ வைஉள்ளம் உருகி உன்தாள் பணிந்து நெஞ்சம் உருகி நேசமுடன் வேண்டுகிறேன் த்தாய் அன்பும் பண்பும் கலந்து தந்து ஊக்கி விப்பாய் எம்மை . மேலும்

  காலையடி இணையம் நடாத்தும் “விசேட கவிதைப் போட்டி ஒன்பது இரவுகள் ஒழுங்காக தவமிருந்து ஒருமையுடன் உவந்தளித்து ஒற்றுமையுடன் கூடி நாங்கள்

  குறைகள் எல்லாம் தீர்த்து வைப்பாய் . —————————————

  ஒன்பது இரவுகள் ஒழுங்காக தவமிருந்து ஒருமையுடன் உவந்தளித்து ஒற்றுமையுடன் கூடி நாங்கள். மேலும்

  காலையடி இணையம் நடாத்தும் “விசேட கவிதைப் போட்டி அடுத்த மூன்று நாளும் சொரூபமாய் நின்று எமக்கெல்லாம் செல்வத்தை வாரி இறைத்து மனங் குளிர வழக்கும் அன்னையே இலட்சுமி அன்னையே சரணம்

  நவராத்திரி —————- நவராத்திரி விரதத்தின் பயன் குளிர்ந்துவிட்ட எம் நெஞ்சம் முத்தேவிகளின் பாதார விந்தங்களை என்றும் பணிகின்ற தம்மா. மேலும்

  காலையடி இணையம் நடாத்தும் “விசேட கவிதைப் போட்டி நவராத்திரி ————- ஓம் சக்தி !பராசக்தி -அவள் எங்கும் வியாபித்து இருப்பவள் 9இரவுகள் எம்மோடு இருந்து நவராத்திரியில் அருள் புரிவாள்

  நவராத்திரி ————- ஓம் சக்தி !பராசக்தி -அவள் எங்கும் வியாபித்து இருப்பவள் 9இரவுகள்   எம்மோடு இருந்து நவராத்திரியில் அருள் புரிவாள். மேலும்

  காலையடி இணையம் நடாத்தும் “விசேட கவிதைப் போட்டி எங்கும் எதிலு வெற்றியே

  நவம் என்றால் ஒன்பது ராத்திரி என்றால் இரவு  இரண்டும் சேர்ந்த ஒளிமயமான சொல்லே நவராத்திரி. மேலும்

  காலையடி இணையம் நடாத்தும் “விசேட கவிதைப் போட்டி “

  “மா நோன்பு நோற்போம்”

  மூன்று! மூன்று!! மூன்று!!! வாழ்வுக்கு தேவை மூன்றே மூன்று!

  சுயமாக நிற்க மனோதிடம் வேண்டும் நயமாக வாழ நமக்கிது வேண்டும் பயமதைப் போக்கி பலத்தினைக் கொடுக்க பத்திர காளியாம் துர்க்கையைப் போற்றுவோம் பணிவாக முதல் மூன்று இரவுகள், மேலும்

  காலையடி இணையம் நடாத்தும் “விசேட கவிதைப் போகாண்பதற்கு இன்பம் தரும் ராத்திரி – மூன்று

  காண்பதற்கு  இன்பம் தரும் ராத்திரி   – மூன்று
  வண்ணங்களாய்காட்சி அழிக்கும் அன்னையின்
  நவராத்திரி
  முதல் மூன்று நாட்களும் து்ர்கைக்கு
  மக்கள் குறைகளை கேட்டு தொல்லைகைளயும்
  – தீர்பாள். மேலும்

  காலையடி ஞானவேல் விளையாட்டுக் கழகம் ,

  vani-vizha

  அன்பார்ந்த வாசகர்களே ! இங்கு போட்டிக்கு வரும் கவிதைகளுக்கு நீங்களும் நடுவரே !

  அன்பார்ந்த வாசகர்களே ! இங்கு போட்டிக்கு வரும் கவிதைகளுக்கு நீங்களும் நடுவரே ! எனவே உங்கள் விமர்சனங்களை எதிர் பார்க்கிறோம் .கவிதை பற்றிய உங்கள் விமர்சனங்களை அக்கவிதையின் கருத்துப் பிரிவில் பதிவு செய்து நீங்களும் பங்காளியாகுங்கள் உங்கள் இளைய தலை முறைக்கு ஊக்கம் கொடுங்கள் ,

  காலையடி இணையம்

  காலையடி இணையம் நடாத்தும் “விசேட கவிதைப் போட்டி “

  முந்நூற்று அறுபத்தைந்துகளில் முத்தான ஒன்பது

  சிம்ம வாகனமதில் சிறப்பான தோற்றம் கொண்டு

  நம்மையெல்லாம் காத்திடும் நாயகியவள்

  இம்மை தனில் மனப்பயம் களைந்து அருள்புரியும்

  அம்மை மாகாளியவளுக்கு முதல் மூன்று. மேலும்

  உதவ முன் வந்த அன்பு உள்ளங்களின் விபரம்

  முல்லைத்தீவு முள்ளியவளை புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் கண்களை இழந்த குடும்பத் தலைவர்கள் கைகால்களை இழந்த தாய்மார்கள் மற்றும் கணவனை இழந்த விதவைகள் கண்ணீர் மல்க தம் நிலையை விளக்கினர். இவர்களுக்கு. உதவ முன் வந்த அன்பு உள்ளங்களின் விபரம். மேலும்

  உதவுங்கரங்களால் உருவாக்கி வளங்கப்பட்ட கடை

  காட்டுபுலம் கரவெட்டி கிழக்க சேர்ந்த சாக்திவேல் என்பவருக்கு புலம் பேர் நாடுகளில் வாழும்   பன்னூர் மக்களின் நிதி  உதவியுடன்

  178021 ரூபா  சிலவில்  உதவுங்கரங்களால் அமைத்து வழங்கபட்ட கடை மேலும்

  புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்

  புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம் மேலும்

  நிலையம் -மன்றம் -கழகம்–இன்னும் என்னென்ன ??????????

  நம்மூரில் முதல்முதல் உருவான நிலையம்
  அம்பாளின் பெயரில் ஆரம்பித்த நிலையம்
  பனிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்
  அணிபிரியா தெம்மை அணைத்திருந்த நிலையம். மேலும்

  தண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.

  தண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை. மேலும்

  காட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.

  காட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை. மேலும்

  C. Srikaran who belongs to Puthukuierupu photos

  Five goats which value of Rs. 45,000 were presented

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  மேலும்

  நினைவஞ்சலி

  மேலும் →

  சிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.

   

  உதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.